எங்க வீட்டு பிள்ளை , உழைப்பாளி , நம்மவர் , தாமிரபரணி , படிக்காதவன் , வேங்கை ,வீரம் , பைரவா உட்பட அறுபதுக்கும்மேற்பட்ட வெற்றி படங்களை தயாரித்த பாரம்பரிய நிறுவனமான நாகி ரெட்டியின் நல்லாசியுடன் B. வெங்கட்ராம ரெட்டிவழங்க “விஜயா புரொடக்க்ஷன்ஸ்” சார்பில் B.பாரதி ரெட்டி தயாரிப்பில் மக்கள் செல்வன் “விஜய் சேதுபதி” நடிக்கும் புதிய படம் வரும் 2019 ம் ஆண்டு துவக்கத்தில் ஆரம்பமாகிறது . இயக்குனர் விஜய் சந்தர் இப்படத்தை இயக்கவுள்ளார்.
ஒளிப்பதிவு – R.வேல்ராஜ்
படத்தொகுப்பு – பிரவீன் K.L
சண்டை பயிற்சி – அனல் அரசு
கலை இயக்குனர் – பிரபாகர்
தயாரிப்பு மேற்பார்வை
மேற்பார்வை – ரவிச்சந்திரன் , குமரன் .
மக்கள் தொடர்பு -ரியாஸ் கே அஹமது.
மற்ற கலைஞர்கள் , தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெறுகிறது .