வித் லவ் – ரொம்ப நாள் கழித்து ஒரு அழகான காதல் படம் !!

வித் லவ் – ரொம்ப நாள் கழித்து ஒரு அழகான காதல் படம் !!

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ மூலம் கவனம் பெற்ற அபிஷன் ஜீவிந்த் முதல் முறையாக முழு ஹீரோவாக நடித்துள்ள படம் தான் With Love. அவருடன் அனஸ்வரா ராஜன், காவ்யா அனில் ஆகியோர் முக்கிய பெண் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சவுந்தர்யா ரஜினிகாந்த், பஸிலியான் நசரேத், மகேஷ்ராஜ் பஸிலியான் தயாரிப்பில் உருவான இந்தப் படத்தை, மதன் கதை–திரைக்கதை–இயக்கம் என மூன்றையும் கையில் எடுத்துச் செய்திருக்கிறார். முதல் படத்திலேயே உணர்வுகளை நிதானமாக கையாளும் மெச்சூரான முயற்சியாக ‘With Love’ அமைந்திருக்கிறது. அம்மாவை இழந்த வலி, தந்தையுடன் உள்ள சொல்லப்படாத இடைவெளி ஆகியவற்றால் மன அழுத்தத்தில் வாழும் இளைஞனாக அபிஷன் ஜீவிந்த் வருகிறார். அவனை வாழ்க்கையின் ஓட்டத்திற்கு மீண்டும் நாரமலுக்கு கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தில், அக்கா திருமணம் பேச முடிவு செய்கிறாள். மேட்ரிமோனி வழியாக பார்க்கச் செல்லும் பெண், அவனுக்கு முற்றிலும் புதிதல்ல என்பது தெரிய வரும் தருணமே கதையின் முதல் அழகான ட்விஸ்ட். இருவரும்…
Read More