ஒரு குடும்பத்தில் இருப்பது போல் உணர்ந்தேன்!’P T சார்’ மீட்டில் ஹிப் ஹாப் தமிழா!

ஒரு குடும்பத்தில் இருப்பது போல் உணர்ந்தேன்!’P T சார்’ மீட்டில் ஹிப் ஹாப் தமிழா!

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ஹிப் ஹாப் தமிழா ஆதி கதையின் நாயகனாக நடிக்க, இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில், கலக்கலான கமர்ஷியல் ஃபேமிலி எண்டர்டெயினர் படாமாக உருவாகியுள்ள திரைப்படம் 'P T சார்'. விரைவில் திரைக்குவரவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை, ஊடக, பண்பலை நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. 'P T சார்' ஹிப்ஹாப் ஆதி இசையமைக்கும் 25 வது படமாகும், இதனைக் கொண்டாடும் விதமாக, மொத்தக்குழுவினரும் கேக் வெட்டி மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர். . ஹிப்ஹாப் ஆதி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். இந்த  நிகழ்வில், நடிகை காஷ்மிரா பர்தேஷி பேசியதாவது… ஒரு வருடம் முன் ஆரம்பித்த படம். ஐசரி சாருக்கு நன்றி. மிக அற்புதமான குழுவினர். எப்போதும் ஷூட்டிங் சந்தோசமாக இருக்கும். கார்த்திக் இப்படத்தை மிக அழகாக எடுத்துள்ளார். ஆதியுடன் இரண்டாவது படம் மிக சந்தோசமாக இருந்தது. மிக மிக ஜாலியானவர் திறமையாளர் அவரது 25 வது…
Read More
ஸ்பெயின் நாட்டு கால்பந்து வீரரை பயிற்சியாளராக நியமித்துள்ளது வேல்ஸ் ஃபுட்பால் கிளப்!

ஸ்பெயின் நாட்டு கால்பந்து வீரரை பயிற்சியாளராக நியமித்துள்ளது வேல்ஸ் ஃபுட்பால் கிளப்!

  வேல்ஸ் குழுமங்களில் நிறுவனத்தலைவர் டாக்டர். ஐசரி கே. கணேஷ் பன்முகம் திறமை கொண்டவர். கல்வி, திரைத்துறை, விளையாட்டு, சமூக சேவை எனப்பல தளங்களில் முன்னேற்றத்தை கொண்டு வர உழைத்து வருபவர். தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கம் மற்றும் இந்திய டேக்வாண்டோ கூட்டமைப்பு ஆகியவற்றின் தலைவராக உள்ள டாக்டர் ஐசரி.கே.கணேஷ், விளையாட்டு வீரர்களை கண்டறிந்து அவர்களின் திறமைகளை வளர்ப்பதற்காக தொடர்ந்து பயணித்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக டாக்டர் ஐசரி கே கணேஷின் சிந்தனையில் உருவானது தான் வேல்ஸ் கால்பந்து கிளப். இந்த கிளப் தமிழ்நாட்டில் கால்பந்து விளையாட்டை வளர்ப்பதற்காக தொடங்கப்பட்டது. தற்போது இந்த கிளப் கால்பந்து விளையாட்டு மீது ஆர்வம் கொண்டுள்ள பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக ஒரு முன்னோடி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வேல்ஸ் குழுமங்களின் நிறுவனத்தலைவர் டாக்டர். ஐசரி.கே கணேஷ்,"கிரிக்கெட் உலகின் முதன்மையான விளையாட்டு கிடையாது. கால்பந்து தான் முதன்மையான விளையாட்டு.…
Read More
“Vels Signature”  இளம் திறமைகளுக்கான புதிய தளம் !

“Vels Signature” இளம் திறமைகளுக்கான புதிய தளம் !

தயாரிப்பாளர் கலைமாமணி Dr ஐசரி K கணேஷ் தலைமையிலான Vels Film International நிறுவனம் மூலம், கடந்த வருடங்களில் பல புதிய இளம் திறமையாளர்களை தமிழ் சினிமா வுக்கு அறிமுகப்படுத்தி, வெற்றிபெறச்செய்துள்ளார். இந்நிறுவனத்தின் மூலம் மேலும் பல புதிய இளம் திறமைகளின் திரைப்படங்கள் இந்தாண்டு அடுத்தடுத்து வெளிவர காத்திருக்கின்றன. இளம் திறமைகளுக்கான புகலிடமாக, தமிழ் சினிமாவின் பெருமைமிகு அடையாளமாக Vels Film International நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிலையில் திரைத்துறையில், தங்களின் படைப்பு களின் வழியே சாதிக்க துடிக்கும் திறமையாளர்களை, அடையாளப்படுத்தும் விதமாக “Vels Signature” எனும் புதிய தளமொன்றை  ஐசரி  கணேஷ் நிறுவியுள்ளார். இந்நிறுவனம் Conzept Note நிறுவனத்துடன் இணைந்து செயல்படும். திரைத்துறையில் தனியே குறும்படம், சுயாதீன இசை ஆல்பம், போன்றவற்றை உருவாக்கி இணைய வெளியில் அடையாளம் தேடும், புதிய திறமையாளர்களை இந்த தளம் ஊக்குவிக்கும். Conzept Note சார்பாக  ஷியாம் ஜாக் கூறியது… தென்னிந்திய திரைத்துறையின் பெருமை மிகு அடையாளங்களுல் ஒன்றான Vels Film International  நிறுவனத்துடன், திரைத்துறையில்…
Read More