பிரசாந்த், சிம்ரனின் ‘அந்தாதூன்’ தமிழ் ரீமேக்- டைட்டில் எப்போ சொல்வாங்க?!

பிரசாந்த், சிம்ரனின் ‘அந்தாதூன்’ தமிழ் ரீமேக்- டைட்டில் எப்போ சொல்வாங்க?!

அந்தாதுன் படத்தை தமிழில் ரீமேக் செய்ய தனுஷ், சித்தார்த் போன்ற நடிகர்கள் முயன்ற நிலையில், நடிகர் பிரசாந்த்துக்கு அந்த வாய்ப்பு சென்றுள்ளது. பிரசாந்தின் தந்தை நடிகர் தியாகராஜன், அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கி உள்ளார். 'நடிகர் பிரசாந்த் டிரினிடி காலேஜ் ஆஃப் லண்டனில் பியானோவின் நான்காவது கிரேடு தேர்வை வென்றுள்ளார். வீட்டிலும் அவர் பியானோவைத் தினமும் வாசிப்பார். எனவே பியானோ கலைஞர் வேடத்துக்கு பிரசாந்த் பொருத்தமாக இருப்பார்' என தியாகராஜன் ஒரு பேட்டியில் கூறினார். அந்தாதுன் தமிழ் ரீமேக்கை பொன்மகள் வந்தாள் படத்தை இயக்கிய ஜேஜே பிரட்ரிக் இயக்கவுள்ளார். தபு வேடத்தில் சிம்ரன் நடிக்கிறார். இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். வசனம் - பட்டுக்கோட்டை பிரபாகர். ஜனவரி முதல் அந்தாதுன் தமிழ் ரீமேக்கின் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளது. ஆயுஷ்மன் குரானா, தபு, ராதிகா ஆப்தே நடிப்பில் உருவான அந்தாதுன் படம், இந்தியா வில் 2018 அக்டோபர் மாதம் வெளியாகி, ரூ. 100…
Read More
error: Content is protected !!