Home Tags The Last page

The Last page

இறுதி பக்கம்(Last page) – ஈர்க்கும் கொலை விசாரணை !

எழுத்து - இயக்கம்- மனோ வெ கண்ணதாசன் நடிகர்கள் - ராஜேஷ் பாலச்சந்திரன், அம்ருதாஸ்ரீநிவாசன் விக்னேஷ் சண்முகம் கதை - ஒரு பெண் நாவலாசிரியர் கொலை செய்யப்படுகிறார். அதனைஒருபோலீஸ்விசாரிக்கஆரம்பிக்கஉடனேகொலையாளியும்மாட்டிக்கொள்கிறான்ஆனால்அவனைபணம்தந்துகொலைசெய்யச்சொன்னதுயார்என்பதுமர்மமாகஇருக்கஅதைவிசாரிக்கஆரம்பிக்கிறதுபோலீஸ்அதில்அவிழும்முடிச்சுக்கள்தான்படம் படம் என்னவோ ஒரு கொலையும் அதனை விசாரிக்கும் தருணங்களும்...

Must Read

உலகதரமான தளத்திற்கு தமிழில் பெயர் சூட்டிய ஏ.ஆர்.ரஹ்மான்

ஏ.ஆர்.ரஹ்மான் தனது பிறந்தநாளான இன்று புதிய டிஜிட்டல் பிளாட்ஃபார்ம் கற்றார் (KATRAAR)அறிமுகத்தை அறிவிக்கிறார். இது ஒரு டிஜிட்டல் மியூசிக் மற்றும் பிற கலைகளின் பிளாட்ஃபார்ம் ஆகும், இது கலைஞர்கள் தங்கள் படைப்புகளை பட்டியலிடவும்,...

பிளாக் ஷீப் டிவிக்காக ஒன்றுகூடிய  90ஸ் டெலிவிஷன் தொகுப்பாளர்கள்! 

  பிளாக் ஷீப் நிறுவனமானது இணையத்தில் பார்வையாளர்களை மகிழ்வித்தும், அவர்களுக்கு சமூக கருத்துக்களை எளிய முறையில் நகைச்சுவை கலந்த பாணியில் தனித்துவமான மற்றும் ஆக்கப்பூர்வமான உள்ளடக்கத்தை சிறப்பாக வழங்கி வருகிறது. பிளாக் ஷீப் நிறுவனம்...

சரியான படத்தை தான் ரிலீஸ் செய்கிறோம்.. N.லிங்குசாமி

திருப்பதி பிரதர்ஸ் சார்பில் இயக்குநர் லிங்குசாமி வெளியிடும் படம் #பிகினிங். ஆசியாவின் பிளவு திரையில் எடுக்கப்பட்ட திரைப்படம். இப்படத்தை அறிமுக இயக்குநர் ஜெகன் விஜயா இயக்க, வினோத் கிஷன், கௌரி மற்றும் பலர்...