04
Aug
சன் டிவி தயாரிப்பில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் ஆக்ஸ்ட் 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது ஜெயிலர் திரைப்படம். இப்படத்திற்காக வரலாற்றில் முதல் முறையாக இந்த விளம்பர பொறுப்பை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்து மீடியாவில் விளம்பரம் செய்து வருகிறது சன் டிவி. ஆனால்… அங்கு தான் செய்தியே. பொதுவாக தமிழ்நாட்டில் சன் டிவிக்கு இருக்கும் மதிப்பு வேறு எந்த ஒரு மீடியாவிற்கும் இல்லை. தொலைக்காட்சி வழியே வீடு வீடாக புகுந்து ஒரு உறுப்பினராகவே மாறியிருக்கிறது. சன் டிவி படம் தயாரிப்பில் இறங்கிய போது பொதுவாக பத்திரிக்கை ஊடகங்களுக்கு கொடுக்கப்படும் பேட்டியோ, செய்தியோ எதுவும் தரப்படுவதில்லை. அது மட்டுமில்லை படத்தை விமர்சனத்திற்காக ஊடக பத்திரிகை காட்சி கூட போடாமல் நேரடியாக திரையரங்கு வெளியீடு மட்டுமே செய்து வந்தது. பீ ஆர் ஓ பொறுப்பேற்று மீடியா ஷோ போடுவது வாடிக்கை. அதற்காக படத்தில் பணியாற்றிய பெரிய நடிகர்கள், இயக்குநர்களின் தயவில் பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்காக…