Song
கோலிவுட்
சத்யா மற்றும் தேஜா வெங்கடேஷ் நடித்துள்ள ‘கருப்பழகி’ பாடல் வீடியோ வெளியீடு!
சத்யா நல்லையா இசையில், ராகதீபன் மற்றும் ஓவியா உமாபதி பாடல் வரிகளில், சத்யா மற்றும் ரட்சிதா சுரேஷ் குரலில் உருவாகியுள்ள “கருப்பழகி“ பாடல் வீடியோ வெளியீடு நிகழ்ச்சி இன்று சென்னையில் பத்திரிக்கையாளர் முன்னிலையில்...
கோலிவுட்
மிஷ்கின் இயக்கும் பிசாசு 2 படத்திற்காக அமெரிக்காவிலிருந்து வந்து பாடிய சித் ஶ்ரீராம்!
ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக தயாரிப்பாளர் T.முருகானந்தம் தயாரிப்பில் வெற்றி இயக்குனர் மிஷ்கின் இயக்கும் படம் ‘பிசாசு 2’. நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் நடிகை பூர்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.
இசையமைப்பாளர்...
பாடல்
ஜிவி பிரகாஷின் பேச்சலர் படத்தின் ‘காதல் கண்மணி’ பாடல் வீடியோ வரிகள்!
https://www.youtube.com/watch?v=e84gy5NColI&feature=youtu.be
கோலிவுட்
கார்த்தி நடிக்கும் புதிய படம். பூஜை மற்றும் பாடல் பதிவுடன் ஆரம்பம்!
கதை தேர்வில் மிகுந்த கவனம் செலுத்தி நடித்து வருபவர்,கார்த்தி. தற்போது இயக்குநர் P.S.மித்ரனுடன் முதன்முறையாக இணைகிறார். வித்தியாசமான கதை அமைப்பில் உருவான 'இரும்புத்திரை', 'ஹீரோ’ ஆகிய படங்களை இயக்கிய டைரக்டர் P.S. மித்ரனுடன்...
பாடல்
‘நேத்ரா’ திரைப்படத்தின் ‘அஸ்க்கு புஸ்க்கு’ பாடலின் உருவாக்கக் காட்சி..!
https://www.youtube.com/watch?v=T0gpLg_-xKQ
Must Read
ரிவியூ
குமரி மாவட்டத்தின் தக்ஸ் திரை விமர்சனம்,
இயக்குனர் - பிருந்தா மாஸ்டர்
நடிகர்கள்- ஹிருது ஹாரூன், பாபி சிம்ஹா, ஆர்கே சுரேஷ், அனஸ்வர ராஜன் , முணிஸ்காந்த்
இசை - சாம் சி எஸ்
தயாரிப்பு - ரியா ஷிபு
தமிழில் பல படங்களில் நடன...
கோலிவுட்
ஆக்சன் கிங் அர்ஜீன் கதையில் துருவா சர்ஜாவின் மாஸ் நடிப்பில் மார்டின் டீசர் !!!
வாசவி எண்டர்பிரைசஸ் சார்பில் தயாரிப்பாளர் உதய் K மேத்தா தயாரிப்பில், ஆக்சன் கிங் அர்ஜுன் கதையில், இயக்குநர் AP அர்ஜீன் இயக்கத்தில், ஆக்சன் பிரின்ஸ் துருவா சர்ஜா நடிப்பில், பிரமாண்டமான பான் இந்தியத்...
கோலிவுட்
‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
''கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன், நகைச்சுவை நடிகர் சந்திரபாபு போன்ற சிந்திக்க வைக்கும் நகைச்சுவை நடிகர்கள் பேசிய வசனங்களை போல், எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 'சிங்கிள்...