சிறை அரசு இயந்திரத்தின் கோரத்தை பேசும் படம் !!

சிறை அரசு இயந்திரத்தின் கோரத்தை பேசும் படம் !!

இயக்கம்: சுரேஷ் ராஜகுமாரி ஒளிப்பதிவு: மதேஷ் மணிக்கம் இசை: ஜஸ்டின் பிரபாகரன் தொகுப்பு (எடிட்டிங்): பிலோமின் ராஜ் கதை: தமிழ் நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகி டிசம்பர் 25ஆம் தேதி வெளியாகவுள்ள படம் சிறை. படத்தில் விக்ரம் பிரபுவுடன், எல்.கே. அக்‌ஷய் குமார், அனீஷ்மா அனில்குமார், ஆனந்த தம்பிராஜய்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தை சுரேஷ் ராஜகுமாரி இயக்கி உள்ளார். டாணாக்காரன் தமிழ் கதையை எழுதியுள்ளார். படம் எப்படி இருக்கிறது ? இந்த வருடத்தில் கட்டங்கடைசியாக வந்திருக்கும் ஒரு நல்ல படம். குற்றம் சாட்டப்பட்டு, கோர்டுக்கு கேஸே வராமல், இந்தியா முழுக்க ஏகப்பட்ட கைதிகள், தான் செய்த குற்றத்திற்கான தண்டனைக்காலம் தாண்டியும் சிறையில் இருக்கிறார்கள். அதிலும் அவர்கள் முஸ்லீமாக இருந்தால் அது தரும் சிக்கல்கள் இன்னும் அதிகம். அப்படி ஒரு அப்பாவியை வாய்தாவுக்கு, விக்ரம் பிரபு அழைத்துப் போகும்போது, நடைபெறும் சம்பவங்கள் தான் இந்தப்படம். தெளிவாக எழுதி, அதை அதே…
Read More