’மறக்குமா நெஞ்சம்’ படம் எப்படி?

’மறக்குமா நெஞ்சம்’ படம் எப்படி?

விஜய் டிவி ரக்ஷன் ஹீரோவாக நடித்திருக்கும் படம் மறக்குமா நெஞ்சம். இந்த படத்தை ராகோ. யோகேந்திரன் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் யோகேந்திரன் தீனா, ஸ்வேதா வேணுகோபால், மலினா, மெல்வின் டென்னிஸ், முனிஷ்காந்த் ஆகியோர் நடித்து இருக்கிறார்கள். சச்சின் வாரியர் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். கோபி துரைசாமி, ராஜேஷ் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். படத்தில் ரக்சன், தீனா, ஸ்வேதா ஆகியோர் பள்ளி படிக்கும் போது இருந்தே நண்பர்களாக இருக்கிறார்கள். பின் இவர்கள் பள்ளி பருவத்தை முடித்து விடுகிறார்கள். இப்படி இருக்கும்போது பருவத்தை ஆம் ஆண்டு நீதிமன்றம் ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கியது. அதில் இவர்கள் 2008 ஆம் ஆண்டு பள்ளியில் எழுதிய பரிட்சையில் 100% தேர்ச்சியை கொடுக்க மோசடி செய்திருக்கிறார்கள். இதனால் அடுத்த ஆண்டு படித்த மாணவர்கள் அனைவரும் மூன்று மாதங்கள் மீண்டும் பள்ளிக்கு வந்து படித்து தேர்வு எழுத வேண்டும் என்று தீர்ப்பு வழங்கி இருக்கிறார்கள். இதனால் பழைய மாணவர்கள்…
Read More