ஊடகவாசிகளை விட முன்னிலையில் வளரும் சினிமா பீஆஓ என்போர் யார்?

ஊடகவாசிகளை விட முன்னிலையில் வளரும் சினிமா பீஆஓ என்போர் யார்?

🎬From The Desk of கட்டிங் கண்ணையா!🔥 இது ஏழாண்டுக்களுக்கு முந்தைய சேதி தென்னிந்திய பத்திரிகை தொடர்பாளர் சங்கத்தின் செயலாளர் A. ஜான் பேசும் போது” என் ஆயுளில் முதல்பாதியை நான் பிறந்த ஊரிலும் மறு பாதியை பத்திரிகையாளர்கள், பத்திரிகை தொடர்பாளர்களுடன்தான் கழித்திருக்கிறேன். நண்பர்கள் இந்த செயலாளர் பொறுப்பை முள்கீரீடம் என்றார்கள். அதைத் தெரிந்தே மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டிருக்கிறேன். மூத்தவர்கள் முன்னோடிகள் வழிகாட்டுதல்களுடன் இந்தப் பணியை சிறப்பாகச் செய்வேன்.” என்றார். மேலும் செயலாளர் A.ஜான் தங்கள் சங்கத்தைச் சேர்ந்த குடும்பத்தினருக்கு வேல்ஸ் கல்விக்குழுமத்தின் கல்விநிறுவனத்தில் உதவி கோரினார். அதை அடுத்து வேல்ஸ் கல்விக்குழுமத்தின் தலைவர் ஐசரி கணேஷ் ,ஆண்டு தோறும்10 இலவச இடங்கள் தருவதாக அடுத்த சில நிமிடங்களில் அறிவித்தார். (அதன்படி இன்று வரை ஐசரிகணேஷ் காலேஜ்களில் பீ ஆர் ஓ-கள் சிபாரிசு கடிதத்துடன் வரும் 10 மாணக்கர்களுக்கு ஒதுக்கீடு நடக்கிறது) இது ஐந்தாண்டுகளுக்கு முந்தைய சேதி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்…
Read More