மீரா மிதுனை வைத்து படம் எடுத்த கதையை 50 படமாக எடுக்கலாம் : ’பேய காணோம்’ இயக்குனர் செல்வ அன்பரசன் பேச்சு

மீரா மிதுனை வைத்து படம் எடுத்த கதையை 50 படமாக எடுக்கலாம் : ’பேய காணோம்’ இயக்குனர் செல்வ அன்பரசன் பேச்சு

க்ளோபல் எண்டர்டெயின்மெண்ட் பட நிறுவனம் சார்பில் தேனி பாரத் டாக்டர் ஆர்.சுருளிவேல் தயாரித்துள்ள படம் ‘பேய காணோம்’. செல்வ அன்பரசன் இயக்கியுள்ள இப்படத்தில் தற்பொழுது தேடல்  நாயகியாக ஒளிந்து வரும் மீரா மிதுன், தருண் கோபி, கெளசிக், சந்தியா ராமச்சந்திரன், விஜய் டிவி புகழ் கோதண்டம், ஜேக்கப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.   இப்படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிந்து படம் வெளியீட்டுக்கு தயாராகிவிட்டது. HI CREATORS  பட நிறுவனம் இப்படத்தை தமிழகம்  முழுவதும் வெளியிடுகிறது. படத்தின் டபுள் டிராக் ரிலீஸ் சென்னையில் நடந்தது. விழாவில்  நடப்பு தயாரிப்பாளர் சங்க செயலாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவா, திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க துணைத்தலைவர் கதிரேஷன், தயாரிப்பாளர் மதுரை செல்வம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்னியரசு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு வாழ்த்தினர்.   விழாவில்  தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் T.சிவா பேசியதாவது:-   ”இந்தப் படத்தை இயக்குனர் செல்வ அன்பரசன் காமெடியாகவும், வித்தியாசமாகவும் எடுத்திருக்கிறார்…
Read More