“பேப்பர் ராக்கெட்”  இணைய தொடர் விமர்சனம் !

“பேப்பர் ராக்கெட்” இணைய தொடர் விமர்சனம் !

இயக்குநர் - கிருத்திகா உதயநிதி நடிப்பு -  காளிதாஸ் ஜெயராம், தான்யா ரவிச்சந்திரன், கருணாகரன், நிர்மல் பாலாழி, கௌரி G.கிஷன், ஜீ5 ஒரிஜினலாக கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் வெளியாகியிருக்கும் தொடர். வாழ்வை கற்றுத்தரும் அழகான 7 எபிஸோடுகள் கொண்ட பயணம் தன் தந்தை இறப்பிற்கு பிறகு மனமுடையும் இளைஞன், பிரச்சனைகளில் சிக்கி வாழ்வை வெறுத்து சிகிச்சைஎடுத்து கொண்டிருக்கும் சிலரை கூட்டிக்கொண்டு ஒரு பயணம் கிளம்புகிறான். அந்த பயணத்தில் அவர்கள்வாழ்க்கையில் ஏற்படும் மாற்றமும் அவர்கள் குணங்களிலும் மனங்களிலும் ஏற்படும் மாற்றமே இந்த பேப்பர்ராக்கெட். கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் பெரிய மாற்றம் பெரும் வாழ்வியல் தத்துவங்களை ஒரு கதைக்குள் அடக்கிஅதை ரசிக்கும் படி சொல்லி ஜெயித்திருக்கிறார். கோரோனா கால கட்டம் நம் கண் முன் பலரது வாழ்வை அடித்து சென்றுவிட்டது. பலர் மறைந்து விட்டனர் நாம்ஏன் வாழ்கிறோம் எனும் கேள்வியும் மன அழுத்தமும் பலரிடமும் இருக்கிறது. அதற்கெல்லாம் பதில் இந்ததிரைக்கதையில் இருக்கிறது. ஒவ்வொரு எபிஸோடும்…
Read More
ஜீ5 ஒரிஜினல் வெப் சீரிஸ்  “பேப்பர் ராக்கெட்” ,  ‘ஒரு ஆசம் தொடக்கம்’ கொண்டாட்ட நிகழ்வில் அறிவிக்கப்பட்டது !

ஜீ5 ஒரிஜினல் வெப் சீரிஸ்  “பேப்பர் ராக்கெட்” ,  ‘ஒரு ஆசம் தொடக்கம்’ கொண்டாட்ட நிகழ்வில் அறிவிக்கப்பட்டது !

இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், காளிதாஸ் ஜெயராம், தான்யா ரவிச்சந்திரன் நடிக்கும், ஜீ5 நிறுவனம் தமிழ் மொழியில், தனது வெற்றியை கொண்டாடும் வகையில், ‘ஜீ5 தளத்தில் இந்த  அடுத்தடுத்து வெளிவரவுள்ள பிரமாண்ட படைப்புகள் தொடர்பான அறிவிப்புகள் வெளியிடும் நிகழ்வாக “ஒரு ஆசம் தொடக்கம்” நிகழ்வை நடத்தியது. இந்த நிகழ்வின் போது பிரபல இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில்,  'பேப்பர்  ராக்கெட்' எனும் வெப் சீரிஸ் பிரபலங்கள் முன்னிலையில் அறிவிக்கப்பட்டது. இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கும் முதல் வெப் சீரிஸ் இதுவென்பது குறிப்பிடதக்கது. ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் இத்தொடரை தயாரிக்கிறார். காளிதாஸ் ஜெயராம், தான்யா ரவிச்சந்திரன் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் இந்த தொடரில் K.ரேணுகா, கருணாகரன், நிர்மல் பாலாழி, கௌரி G.கிஷன், தீரஜ், நாகிநீடு, V. சின்னி ஜெயந்த், காளி வெங்கட், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்டோருடன் G.M.குமார், அபிஷேக், பிரியதர்ஷினி மற்றும் பல பெரிய நட்சத்திரப் பட்டாளம் இணைந்து…
Read More