‘ரூஃப்வெஸ்ட் – நக்‌ஷத்ரா’ அறிமுகம்

‘ரூஃப்வெஸ்ட் – நக்‌ஷத்ரா’ அறிமுகம்

திருப்போரூர் மற்றும் கேளம்பாக்கத்தில் ரூஃப்வெஸ்ட் நிறுவனத்தின் புதிய சொகுசு குடியிருப்புகள் ‘ரூஃப்வெஸ்ட் - நக்‌ஷத்ரா’ அறிமுகம் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் மற்றும் கேளம்பாக்கத்தின் மிக முக்கியமான அடையாளமாக இருக்கும் வகையில், ஆடம்பரமான வில்லாக்கள் மற்றும் அமைதியான இயற்கை எழில் மிகுந்த தங்கும் இடங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ரூஃப்வெஸ்ட் நிறுவனம் ‘ரூஃப்வெஸ்ட் - நக்‌ஷத்ரா’ என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 9.62 ஏக்கர் பரப்பளவில் ஆடம்பரமான மற்றும் குறிப்பிடத்தக்க அமைதியான வாழ்க்கைக்கு ஏற்ற வீடுகளை உருவாக்கும் நோக்கத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள ‘ரூஃப்வெஸ்ட் - நக்‌ஷத்ரா’ குடியிருப்புகள் தெய்வீக தன்மைகொண்ட வீடுகளாகவும் உருவாக்கப்பட இருப்பது இதன் கூடுதல் சிறப்பாகும். உயர்ந்த வாழ்க்கைத் தரம், அமைதியான சூழல், பாதுகாப்பான சுற்றுசூழல் என இன்றைய வீடு வாங்குபவர்களின் தேவைகளை மிக துல்லியமாக கணித்து, அவர்களுக்கு ஏற்ற வசதிகள் மற்றும் சலுகைகள் என நுகர்வோர் விருப்பங்களை நிறைவேற்றுவதை நோக்கமாக கொண்டு ரூஃப்வெஸ்ட் நிறுவனம் அதன் முந்திய திட்டங்களில் மகத்தான…
Read More