கிச்சா சுதீப்பின் மேக்ஸ் எப்படி இருக்கிறது ?

கிச்சா சுதீப்பின் மேக்ஸ் எப்படி இருக்கிறது ?

இயக்கியவர்: விஜய் கார்த்திகேயா நடிகர்கள்: சுதீப், வரலக்ஷ்மி சரத்குமார், சம்யுக்தா ஹார்னாட், சுக்ருதா வாக்லே, சுனில், சரத் லோஹிதாஸ்வா, வம்சி கிருஷ்ணா, ஆடுகளம் நரேன், பிரமோத் ஷெட்டி, ரெடின் கிங்ஸ்லி, இளவரசு இசை: பி அஜனீஷ் லோக்நாத் தயாரிப்பு: வி கிரியேஷன்ஸ் & கிச்சா கிரியேஷன்ஸ் கலைப்புலி தாணு, கிச்சா சுதீப்பை வைத்து கன்னடத்தில் தயாரித்திருக்கும் திரைப்படம். இப்படத்தை அறிமுக் இயக்குநர் விஜய் கார்த்திகேயா இயக்கியிருக்கிறார். இது முழுமையான ஹீரோ ஆக்சன் மசாலா படம் ஆனால் முழுமையாக ரசிக்க வைத்திருக்கிறார்கள். ஒரு ஹீரோவுக்கான மாஸ் ஆக்சன் படத்தில், இயக்குநர் புத்திசாலித்தனமான திரைக்கதையை மட்டும் புகுத்திவிட்டால், அது பார்ப்பவர்களுக்கு ட்ரீட் தான். அதை மிக அட்டகாசமாக இந்தப்படத்தில் நிறைவேற்றி உள்ளது படக்குழு. கதை நாயகனை வைத்து, மொன்னையான காட்சிகளின் மாஸ் காட்டாமல், கதையில் வரும் டிவிஸ்ட்டை வைத்து, புத்திசாலியான திரைக்கதை அமைத்தால் அது தான் பக்கா மாஸ். கிட்டதட்ட ஒரே இரவில் நடக்கும்…
Read More
MAX  திரைப்படம் கன்னடத்தில் பிளாக்பஸ்டர்   விமர்சனங்களை பெற்று வருகிறது!

MAX திரைப்படம் கன்னடத்தில் பிளாக்பஸ்டர்  விமர்சனங்களை பெற்று வருகிறது!

'கிச்சா சுதீப்' நடித்த அதிரடி படம் MAX கன்னடத்தில் பிளாக்பஸ்டர் மற்றும் நல்ல  விமர்சனங்களை பெற்று வருகிறது! எதிர்பார்க்கப்பட்ட  படம் MAX, கிச்சா சுதீப் நடிப்பில் தமிழ் தெலுங்கு ஹிந்தி மலையாளம் ஆகிய மொழிகளில் வரும் 27 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில்  இன்று கன்னட மொழியில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் பெரும் வெற்றியைத் தழுவி, நல்ல  விமர்சகர்களின் மற்றும் பார்வையாளர்களின் பாராட்டுகளை பெற்றுள்ளது. புதிய இயக்குனர் விஜய் கார்த்திகேயா இயக்கிய இந்தப் படம், கலைப்புலி எஸ். தாணு தயாரித்து, வி கிரியேஷன்ஸ் சார்பில்  உருவாகி அதிரடி படமாக கிச்சா சுதீபின் நுணுக்கமான நடிப்புடன் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. இசையமைப்பாளர் அஜனீஷ் பி. லோக்நாத், படத்தின் சிறந்த இசையை உருவாக்கி, படத்தின் மகத்துவத்திற்கு மேலும் உயர்வு சேர்த்துள்ளார். புதிய இயக்குனரும், அனுபவம் வாய்ந்த கலைஞர்களும் இணைந்து உருவாக்கிய  இந்த  முயற்சி, MAX படம் அதன் வெளியிடும் நாளில் பாக்ஸ் ஆபிஸில் வெற்றியடைவதற்கான…
Read More