Mano ve Kannadhasan
கோலிவுட்
இறுதி பக்கம்(Last page) – ஈர்க்கும் கொலை விசாரணை !
எழுத்து - இயக்கம்- மனோ வெ கண்ணதாசன்
நடிகர்கள் - ராஜேஷ் பாலச்சந்திரன், அம்ருதாஸ்ரீநிவாசன்
விக்னேஷ் சண்முகம்
கதை - ஒரு பெண் நாவலாசிரியர் கொலை செய்யப்படுகிறார். அதனைஒருபோலீஸ்விசாரிக்கஆரம்பிக்கஉடனேகொலையாளியும்மாட்டிக்கொள்கிறான்ஆனால்அவனைபணம்தந்துகொலைசெய்யச்சொன்னதுயார்என்பதுமர்மமாகஇருக்கஅதைவிசாரிக்கஆரம்பிக்கிறதுபோலீஸ்அதில்அவிழும்முடிச்சுக்கள்தான்படம்
படம் என்னவோ ஒரு கொலையும் அதனை விசாரிக்கும் தருணங்களும்...
Must Read
சினிமா - இன்று
சரியான படத்தை தான் ரிலீஸ் செய்கிறோம்.. N.லிங்குசாமி
திருப்பதி பிரதர்ஸ் சார்பில் இயக்குநர் லிங்குசாமி வெளியிடும் படம் #பிகினிங். ஆசியாவின் பிளவு திரையில் எடுக்கப்பட்ட திரைப்படம். இப்படத்தை அறிமுக இயக்குநர் ஜெகன் விஜயா இயக்க, வினோத் கிஷன், கௌரி மற்றும் பலர்...
Uncategorized
‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் உருவான ஃபார்ஸி திரைப்படம் பிப்ரவரி 10 ஆம் தேதி வெளியாகிறது
பிரைம் வீடியோ ஷாஹித் கபூர் மற்றும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் உருவான மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட ராஜ் & டிகேயின் ஃபார்ஸி, கிரைம் த்ரில்லர் திரைப்படத்தை பிப்ரவரி 10 ஆம்...
சினிமா - இன்று
திரைப்படத்துறையில் மூவாயிரம் கோடி முதலீடு செய்யும் ஹோம்பாலே பிலிம்ஸ்
‘கேஜிஎஃப் 1’, ‘கே ஜி எஃப் 2’, ‘காந்தாரா’ போன்ற பிரம்மாண்டமான பட்ஜெட் படங்களை தயாரித்து, பான் இந்திய படைப்பாக அளித்து, ரசிகர்களின் மனதில் இடம்பிடித்திருக்கும் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே பிலிம்ஸ் சார்பில்...