லோகா – சாப்டர் 1 : கல்யாணி பிரியதர்ஷன் கலக்கும் சூப்பர் ஹீரோ கதை !!

லோகா – சாப்டர் 1 : கல்யாணி பிரியதர்ஷன் கலக்கும் சூப்பர் ஹீரோ கதை !!

  மலையாள சினிமா எப்போதுமே புதுமையான கதைகளைத் தேர்ந்தெடுத்து உலகளவில் பேச வைக்கும் தன்மை கொண்டது. அந்த வரிசையில், டொம்னிக் அருண் இயக்கிய லோகா – சாப்டர் 1 ஒரு புதிய சூப்பர் ஹீரோ யுனிவர்ஸுக்கான முதலடியாக அமைந்துள்ளது. அதையும் அவர்கள் ஹாலிவுட் தரத்திற்கு உருவாக்கி அசத்தியிருக்கிறார்கள் கதை சுருக்கம் பெங்களூருவில் நண்பர்களுடன் குடியிருக்கும் சன்னி (நஸ்லென்), எதிர் வீட்டு அழகியைப் பார்த்ததும் காதலில் விழுகிறார். ஆனால் அந்த அழகி சந்திரா (கல்யாணி பிரியதர்ஷன்) ஒரு சாதாரண பெண் இல்லை, அமானுஷ்ய சக்திகள் கொண்டவர். அதற்கிடையில் நகரில் உடல் உறுப்புகளைத் திருடும் கும்பல் சண்டிராவைச் சுற்றி வளைத்துவிடுகிறது. யார் இவர்? என்ன சக்தி? ஏன் இங்கு வந்துள்ளார்? என்பதே படத்தின் சஸ்பென்ஸ். இயக்கம் & கதை சொல்லல் இயக்குநர் டொம்னிக் அருண், “வாம்பயர்” மித்ஸை நம் நாட்டுத் தெய்வக் கதைகளோடு இணைத்து காட்டியிருப்பது ஒரு bold move. கதை, காமெடி–ரொமான்ஸ் mood-ல…
Read More