நானியின் வயலண்ட் ஃபிலிம் ’ஹிட் – தி தேர்ட் கேஸ்’ எப்படி இருக்கிறது ?

நானியின் வயலண்ட் ஃபிலிம் ’ஹிட் – தி தேர்ட் கேஸ்’ எப்படி இருக்கிறது ?

  இயக்குனர் - சைலேஷ் கோலனு நடிகர்கள் - நானி , ஶ்ரீநிதி ஷெட்டி, சூர்யா ஶ்ரீநிவாஸ், சமுத்திரக்கனி இசை - மிக்கி ஜே மேயர் தயாரிப்பு - வால் போஸ்டர் சினிமா - பிரசாந்தி தி ்பிரிபநனி - நானி நானி தயாரிப்பில், உருவான ஹிட் திரைப்படம் படுபயங்கர ஹிட்டாக, அது தொடர் திரைப்படமாக உருவாக ஆரம்பித்தது. இப்போது மூன்றாவது படத்தில், அவரே நாயகனாக நடித்துள்ளார். தற்போதைய சீசனில் வயலன்ஸ் அதிகம் இருப்பது மாதிரி படங்கள் அதிகம் வர ஆரம்பித்துள்ளது, இந்த கதைத் தொடரின் மையமே வலன்ஸ் என்பதால் அது சரியாக பொருந்தியுள்ளது. நானி அடுத்த வீட்டு பையன் ரோலில் இருந்து மாறி தன் கேரியரிலேயே மிக வயலன்டான படத்தில் நடித்துள்ளார். அது ரசிகர்களுக்கு பிடித்தும் இருக்கிறது. முந்தைய இரண்டு பாகங்களில் தொடர் கொலைகளை செய்வது யார் என்பதை கண்டுபிடிப்பது தான் படமாக இருக்கும் ஆனால் இந்த பாகம், கொலைகள்…
Read More
நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிக்கும் ‘ஹிட் – தி தேர்ட் கேஸ்’ ( HIT – The Third Case)

நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிக்கும் ‘ஹிட் – தி தேர்ட் கேஸ்’ ( HIT – The Third Case)

'நேச்சுரல் ஸ்டார்' நானி நடிப்பில் இயக்குநர் சைலேஷ் கொலானு இயக்கத்தில் வால் போஸ்டர் சினிமா மற்றும் யுனானிமஸ் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் உருவாகியுள்ள 'ஹிட் -தி தேர்ட் கேஸ் ' எனும் திரைப்படம் எதிர்வரும் மே மாதம் முதல் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் வெளியாகிறது. இந்தத் திரைப்படத்தை தமிழில் சினிமாக்காரன் நிறுவனம் வெளியிடுகிறது. தற்போது படக்குழுவினர் படத்தை விளம்பரப்படுத்தி வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் படத்தின் நாயகன் நானி, நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி, படத்தினை தமிழகம் முழுவதும் வெளியிடும் விநியோகஸ்தர் வினோத் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். நடிகர் நானி பேசுகையில், '' நான் எப்போது சென்னைக்கு வந்தாலும் என்னுடைய சொந்த வீட்டுக்கு வந்த உணர்வு ஏற்படும். விரைவில் பத்திரிக்கையாளர் சந்திப்பிலும் தமிழில் பேசும் அளவிற்கு பயிற்சி…
Read More
error: Content is protected !!