நவீன நவரச நாயகன் நடிகர் தனுஷ் கேன்ஸ் விழாவில் பங்கேறபு!

நவீன நவரச நாயகன் நடிகர் தனுஷ் கேன்ஸ் விழாவில் பங்கேறபு!

கோலிவுட்டில் நடிக்கத் தொடங்கி, பாலிவுட் போய் அங்கிருந்து ஹாலிவுட்-டுக்கும் போய் விட்ட  நவீன நவரச நாயகன் நடிகர் தனுஷ்  ஃபகிர்’ படத்தின் புரொமோஷனுக்கான உலக புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில்  பங்கேற்கவுள்ளார். பிரான்ஸ் நாட்டில் நாடைபெறும் உலக புகழ்பெற்ற கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் தனுஷ் நடித்துள்ள முதல் ஹாலிவுட் திரைப்படமான ‘தி எக்ட்ரார்டினர்ய் ஜர்னி ஆஃப் தி ஃபகிர்’ திரையிடப்படவுள்ளது. ஹாலிவுட் இயக்குநர் கென் ஸ்காட் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் ‘தி எக்ஸ்ட்ரார்டினரி ஜர்னி ஆஃப் தி ஃபகிர் ஹூ காட் டிராப்டு இன் அன் ஐக் வார்ட்ரோப்’ என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் தனுஷூடன் பெர்னைஸ் பெஜோ, பர்காத் அப்தி, அபெல் ஜப்ரி, எரின் மோரியார்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் உலகம் முழுவதும் வரும் மே.30ம் தேதி ‘தி ஃபகிர்’ திரைப்படம் வெளியாகவுள்ளது. இப்படத்தின் அடுத்த போஸ்டர் மே.11ம்…
Read More
நவ-19ல் பிரமாண்டமாக நடைபெறும் லிப்ரா குறும்பட விழா..!

நவ-19ல் பிரமாண்டமாக நடைபெறும் லிப்ரா குறும்பட விழா..!

நளனும் நந்தினியும், சுட்ட கதை, நட்புன்னா என்னான்னு தெரியுமா உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ள லிப்ரா புரடக்சன்ஸ் நிறுவனம், தற்போது குறும்பட இயக்குனர்களின் திறமையை வெளிச்சம் போட்டு காட்டுவதற்காக குறும்பட போட்டி ஒன்றை மிக பிரமாண்டமாக நடத்த இருக்கிறது. இந்த குறும்பட போட்டியில் கலந்துகொள்ள போட்டியாளர்கள் தங்களது படைப்பை அனுப்புமாறு கடந்த ஜூலையில் அறிவிப்பு வெளியிட்டிருந்தது லிப்ரா புரடக்சன்ஸ். அந்தவிதமாக போட்டிக்கு வந்த 946 படங்களில் இருந்து சிறந்த 53 குறும்படங்கள் இறுதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. தேர்வு செய்யப்பட்டுள்ள சிறந்த 53 குறும்படங்கள் 1. Gangs of 47 2. Koorpi 3. Karmachakram 4. All ilatha Roobam 5. Mutham 6. The Ring 7. The Affair 8. Vanam 9. Thirantha Puthagam 10. Kadan 11. Naan 8 12. Savadaal 13. Nil 14. Thamizhachi 15. Theerathu 16. Yeman 17. Rays…
Read More