டீமன் திரை விமர்சனம் !!

டீமன் திரை விமர்சனம் !!

  ஹாரர் பாணியில் காமெடி செய்யாமல் கொஞ்சம் வித்தியாசமாக முயற்சி செய்துள்ள படம். டீமன் உண்மையில் பயமுறுத்துகிறதா ? உதவி இயக்குநராக இருந்து, தனியாக படம் இயக்க முயற்சிக்கும் நாயகன், அதற்கான வாய்ப்பு கிடைத்து உற்சாகத்தில் மிதக்கிறான். சூட்டோடு சூடாக வாடகைக்கு வீடு பிடித்து குடியேறுகிறான். ஒரு பெண் மீது பிரியம் தொற்றிக் கொள்ள, அவளைப் பின் தொடர்ந்து மனதில் இடம் பிடிக்கிறான். அடுத்து வருகிறது பிரச்சனை அவன் வசிக்கும் வீட்டில் ஒரு அமானுஷ்ய சக்தி கனவில் வந்து அவனை பலவிதமாய் பயமுறுத்துகிறது. அவன் உயிருக்கே ஆபத்தாகிறது. அந்த அனுமானுஷ்ய சக்திக்கு பின் இருக்கும் மர்மம் என்ன என்பதே படம் டெல்லியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் ஒரே இடத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, இந்த படத்திற்கான கதையைக் கருவாக்கி இயக்கியிருக்கிறார் ரமேஷ் பழனிவேல். (இயக்குநர் வசந்தபாலனிடம் உதவி இயக்குநராக இருந்தவர் இவர்.) கதையை…
Read More
error: Content is protected !!