14
Jan
இயக்குனர் விஜய் நடிகர் அருண் விஜய் கூட்டணியில உருவாகி இருக்கிற ஆக்சன் படம். முதல்ல அச்சம் என்பது இல்லையே என்று இருந்த இந்தப் படம் மிஷன் சாப்டர் 1 ஆ மாறி இருக்கு. இந்த பொங்கல் ஸ்பெஷலா வந்திருக்கிற மெஷின் சாப்டர் ஒன் எப்படி இருக்கு ? கதை - தன் குழந்தையோட ஆபரேஷனுக்காக லண்டன் போற அருண் விஜய், அங்கே எதிர்பாராத விதமா ஒரு கேஸ்ல சிக்கி, ஜெயிலுக்குள்ள போய்ட்றாரு. அந்த ஜெயில்ல இருக்க தீவிரவாதிகளை விடுவிக்க, ஒரு மிஷன் அங்க நடக்குது. தீவிரவாதிகள் நடத்துற அந்த ஆபரேஷன்ல இருந்து, அந்த ஜெயில எப்படி ஹீரோ காப்பாத்துறாரு, ஏன் காப்பாத்தறாரு, யார் அவரு ? இதெல்லாம் தான் இந்த படம். முழுக்க முழுக்க லண்டனிலேயே நிறைய காட்சிகள் எடுத்திருக்காங்க. இயக்குநர் விஜய் மெலோ டிராமா படங்கள்தான் இதுவரைக்கும் எடுத்திருக்கிறார், அவர் முதல்முறையா ஒரு முழு ஆக்சன் படமா இந்த படத்தை…
