Home Tags Akshaykumar

akshaykumar

சூர்யா தயாரிக்கும் முதல் இந்தி திரைப்படம் ’சூரரைப்போற்று’ !

நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் ‘சூரரைப்போற்று’. இந்த திரைப்படத்தின் இந்தி ரீமேக்கிற்கான பணிகள் இன்று பூஜையுடன் மும்பையில் தொடங்கியது. இதில் நடிகர் சூர்யா கலந்துகொண்டார். நடிகர் சூர்யாவின் சொந்த...

சூர்யவன்சி திரை விமர்சனம் !

இயக்கம் - ரோஹித் ஷெட்டி நடிகர்கள்  -  அக்‌ஷய்குமார், காத்ரீனாஃகைப் கதை : மும்பையில் 1996 குண்டு வெடிப்பு தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகள், மீண்டும்ஒருபெரும்தாக்குதலைதிட்டமிடுகிறார்கள்அதைபோலீஸ்அதிகாரியானசூர்யவன்சிஎப்படிமுறியடிக்கிறார்என்பதுதான்கதை பாலிவுட்டில் இரண்டு வருடங்களாக தியேட்டருக்கென்றே காத்திருந்த படம். பாலிவுட்திரைக்கொண்டாட்த்தைதிரும்பகொண்டுவரும்எனதிரையுலகினர்பெரிதாகநம்பியபடம் பாலிவுட்டில் ஹிட்டடித்த சிம்பா,...

Must Read

சரியான படத்தை தான் ரிலீஸ் செய்கிறோம்.. N.லிங்குசாமி

திருப்பதி பிரதர்ஸ் சார்பில் இயக்குநர் லிங்குசாமி வெளியிடும் படம் #பிகினிங். ஆசியாவின் பிளவு திரையில் எடுக்கப்பட்ட திரைப்படம். இப்படத்தை அறிமுக இயக்குநர் ஜெகன் விஜயா இயக்க, வினோத் கிஷன், கௌரி மற்றும் பலர்...

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் உருவான ஃபார்ஸி திரைப்படம் பிப்ரவரி 10 ஆம் தேதி வெளியாகிறது

பிரைம் வீடியோ ஷாஹித் கபூர் மற்றும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் உருவான மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட ராஜ் & டிகேயின் ஃபார்ஸி, கிரைம் த்ரில்லர் திரைப்படத்தை பிப்ரவரி 10 ஆம்...

திரைப்படத்துறையில் மூவாயிரம் கோடி முதலீடு செய்யும் ஹோம்பாலே பிலிம்ஸ்

‘கேஜிஎஃப் 1’, ‘கே ஜி எஃப் 2’, ‘காந்தாரா’ போன்ற பிரம்மாண்டமான பட்ஜெட் படங்களை தயாரித்து, பான் இந்திய படைப்பாக அளித்து, ரசிகர்களின் மனதில் இடம்பிடித்திருக்கும் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே பிலிம்ஸ் சார்பில்...