சிம்ஹா நடிப்பில் கமர்ஷியல் ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகி வரும் ‘தடை உடை’ படத்தின் போஸ்டர் வெளியானது!

சிம்ஹா நடிப்பில் கமர்ஷியல் ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகி வரும் ‘தடை உடை’ படத்தின் போஸ்டர் வெளியானது!

  சூது கவ்வும் பட இயக்குநர் நலன் குமாரசாமி, எங்கேயும் எப்போதும் சரவணன், மற்றும் கட்டப்பாவை காணோம் பட இயக்குநர் மணி செய்யோன் ஆகிய மூவரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றிய ராகேஷ் N.S இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும்படியான கமர்ஷியல் ஃபேமிலி எண்டர்டெயினராக இப்படம் உருவாகிறது. நகரம், கிராமம் என இரு இடங்களில் கதை நடப்பதாக, இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் சிவகங்கை கிராமப்பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அறிமுக இசையமைப்பாளர் ஶ்ரீ இசையில் இப்படத்தின் பாடல்களைக் கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ளார். சமீபத்தில் தேசிய விருது வென்ற இசையமைப்பாளர் ஶ்ரீகாந்த் தேவா பின்னணி இசை அமைத்துள்ளார். கதையின் நாயகனாக சிம்ஹா நடிக்க, நாயகியாக மிஷா ரங் நடித்துள்ளார். இவர்களுடன் ரோகிணி, செந்தில், பிரபு, சந்தான பாரதி, செல் முருகன், சரத் ரவி தங்கதுரை, தீபக் ரமேஷ், மணிகண்ட பிரபு, சுப்பிரமணியம்…
Read More
விநாயக சதுர்த்தி நாளுக்கு புதிய போஸ்டருடன் வாழ்த்து தெரிவித்த ‘ஹனுமான்’ படக்குழுவினர்

விநாயக சதுர்த்தி நாளுக்கு புதிய போஸ்டருடன் வாழ்த்து தெரிவித்த ‘ஹனுமான்’ படக்குழுவினர்

  திரையுலகின் திறமைமிகு இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் சினிமா யுனிவர்ஸில் முதல் திரைப்படமாக உருவாகும் திரைப்படம் ஹனு மான். இளம் ஹீரோ தேஜா சஜ்ஜா நடித்திருக்கும் இப்படம் தற்போது படப்பிடிப்பு முடிக்கப்பட்ட நிலையில், போஸ்ட் புரடக்சன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திரைப்படத்தில் சில உயர்தர VFX காட்சிகள் உள்ளதால், உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு சிறந்த சினிமா அனுபவத்தை வழங்க வேண்டுமென படம்குழு தீவிர கவனம் எடுத்து உழைத்து வருகிறது. டீஸர் அனைத்து மொழிகளிலும் அமோக வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் ரசிகர்களுக்கு சிறந்த சினிமா அனுபவத்தை தரவேண்டுமென்பதில் படக்குழுவினர் தெளிவாக உள்ளனர். இதற்கிடையில் ஹனு மான் தயாரிப்பு தரப்பிலிருந்து ரசிகர்கள் அனைவருக்கும் விநாயக சதுர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். பண்டிகை கொண்டாட்டமாக ஒரு கச்சிதமான போஸ்டரை வெளியிட்டு, படத்திற்கான விளம்பரங்களைத் தொடங்கியுள்ளனர். இந்த போஸ்டரில் தேஜா சஜ்ஜா ஒரு மாறுபட்ட பாரம்பரிய அவதாரத்தில் தோன்றுகிறார், மேலும் அவர் விநாயக சதுர்த்தி விழாவை,…
Read More
நட்பை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள ‘முஸ்தபா முஸ்தபா’ படத்தின் அறிவிப்பு!

நட்பை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள ‘முஸ்தபா முஸ்தபா’ படத்தின் அறிவிப்பு!

  நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளிவரும் படங்கள் பார்வையாளர்களின் குட்புக்கில் இடம் பெறத் தவறுவதில்லை. ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’, ‘சூது கவ்வும்’ போன்ற படங்களின் வெற்றியை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். அப்படியான ஒரு டார்க் காமெடி ஜானரில் ‘முஸ்தபா முஸ்தபா’ படம் உருவாகியுள்ளது. தி மாபோகோஸ் நிறுவனம் பிரதீப் மகாதேவன் தயாரிப்பில் பிரவீன் சரவணன் இயக்கத்தில் சதீஷ், சுரேஷ் ரவி முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்கள் தவிர்த்து மோனிகா சின்னகோட்லா, மானசா சௌத்ரி, கருணாகரன், புகழ், பாவெல் நவகீதன், ஐஸ்வர்யா தத்தா மற்றும் விஜே மகேஸ்வரி, விஜே பார்வதி, லிவிங்ஸ்டன், சாம்ஸ், சூப்பர்குட் சுப்ரமணி (’ஜெய்பீம்’ படப்புகழ்), தீப்ஸ் (’பியார் பிரேமா காதல், ’ஸ்டார்’ படப்புகழ்), உமா பத்மநாபன், வினோத் (’இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘விக்ரம்’) ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முழுவதும் சென்னையில் நடந்து முடிந்துள்ளது. https://www.youtube.com/watch?v=8J0IpAgxV_E எம்.எஸ். ஜோன்ஸ் ரூபர்ட் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமையாக…
Read More
பிரபலங்கள் வெளியிட்ட “மூன்றாம் கண்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ! க்ரைம் த்ரில்லர் அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ளது!

பிரபலங்கள் வெளியிட்ட “மூன்றாம் கண்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ! க்ரைம் த்ரில்லர் அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ளது!

  Trending entertainment & White horse studios சார்பில் K.சசிகுமார், தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சகோ கணேசன் இயக்கத்தில், விதார்த், கலையரசன், த்ரிகுண், சந்தோஷ் பிரதாப் ஆகியோரின் நடிப்பில், ஹைப்பர்லிங்க் க்ரைம் திரில்லராக உருவாகும் திரைப்படம் “மூன்றாம் கண்”. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, முன்னணி இயக்குநர் கௌதம் மேனன், நட்சத்திர நடிகர் ஆர்யா, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் வெளியிட்டனர். ஒரு சம்பவம் அதன் தொடர்ச்சியாக நிகழும் பல நிகழ்வுகள் என, ஹைப்பர்லிங்க் பாணியில் நான்கு கதைகள் இணைந்ததாக, இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. ஒரு கொலையும் அதைச்சுற்றி நடக்கும் நான்கு சம்பவங்களும், பரபரப்பான திருப்பங்களுமாக, இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக், மிக சுவாரஸ்யமானதாக அமைந்துள்ளது. கதையின் கதாப்பாத்திரங்கள் மேல் நோக்கி ஆர்வத்துடன் பார்க்க, அவர்கள் ஒரு கேள்விக்குறி போன்று,…
Read More
சம்யுக்தாவின் ‘டெவில்’ பட புகைப்படம் வெளியாகியுள்ளது ! பீரியடிக் லுக்கில் கலக்குகிறார்!

சம்யுக்தாவின் ‘டெவில்’ பட புகைப்படம் வெளியாகியுள்ளது ! பீரியடிக் லுக்கில் கலக்குகிறார்!

  நடிகர் நந்தமுரி கல்யாண் ராம் தனித்துவமான திரைக்கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவர். தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றுள்ளார். தற்போது அவர் மற்றுமொரு சுவாரஸ்யமான திரைக்கதையுடன் ரசிகர்களை மகிழ்விக்கவுள்ளார். கதாநாயகனின் மூர்க்கத்தனத்தைக் குறிக்கும் வகையில் இப்படத்திற்கு டெவில் எனப் பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இது பிரிட்டிஷ் சீக்ரெட் ஏஜென்ட் என்ற டேக்லைனுடன் வருவது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் நவம்பர் 24, 2023 அன்று திரையரங்குகளில் வெளியிடப்படவுள்ளது. நடிகை சம்யுக்தா இப்படத்தில் கல்யாண் ராம் ஜோடியாக நடிக்கிறார். மலையாள நடிகையான சம்யுக்தா இன்று திங்கட்கிழமை (செப்டம்பர் 11) தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். சம்யுக்தா பிறந்தநாளை முன்னிட்டு, டெவில் படத்தில் சம்யுக்தா நடிக்கும் நிஷாதா கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். போஸ்டரில் , சம்யுக்தா பாரம்பரிய தோற்றத்தில் இனிமையான புன்னகையுடன்…
Read More
வித்தியாசமான தோற்றத்தில் ஜெயம் ரவியின் “சைரன்” பட ஃப்ரீபேஸ் லுக் வெளியாகியுள்ளது!

வித்தியாசமான தோற்றத்தில் ஜெயம் ரவியின் “சைரன்” பட ஃப்ரீபேஸ் லுக் வெளியாகியுள்ளது!

  Home Movie Makers சார்பில் தயாரிப்பாளர் சுஜாதா விஜய்குமார் தயாரிப்பில், தமிழ் திரைத்துறையின் முன்னணி நட்சத்திர நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் அறிமுக இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கும், புதிய திரைப்படமான “சைரன்” படத்திலிருந்து, ஜெயம் ரவி கதாப்பாத்திரத்தின் ஃப்ரீபேஸ் லுக் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான பாத்திரம் மற்றும் வித்தியாசமான கதைகளங்களால் ரசிகர்களை மகிழ்வித்து, தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர் ஜெயம் ரவி, பிறந்த நாளை முன்னிட்டு, அவரது ரசிகர்களுக்கு பிரத்தியேக விருந்தாக, சைரன் படத்தில் அவர் ஏற்றிருக்கும் வித்தியாசமான கதாப்பாத்திரத்தின் ஃப்ரீபேஸ் லுக்கை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். வெறும் போஸ்டராக இல்லாமல் ஆச்சர்யம் தரும் ஒரு சிறு வீடியோவாக இந்த ஃப்ரீபேஸ் லுக்கை வெளியிட்டுள்ளனர். இந்த ஃப்ரீபேஸ் லுக்கில், 21 வருட திரைப்பயணத்தில் நடிகர் ஜெயம் ரவி இதுவரை திரையில் தோன்றியிராத தோற்றத்தில், சால்ட் & பெப்பர் லுக்கில் மிரட்டலாக…
Read More
தனது அடுத்த படத்திற்காக துப்பாக்கி பயிற்சி செய்யும் கமலஹாசன் !

தனது அடுத்த படத்திற்காக துப்பாக்கி பயிற்சி செய்யும் கமலஹாசன் !

இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்த பின் தற்போது இயக்குனர் ஹெச் வினோத் உடன் கூட்டணி வைத்துள்ளார். இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விக்ரம் பட வெற்றிக்கு பின்னர் ராஜ்கமல் நிறுவன தயாரிப்பில் கமல் நடிக்கும் படம் இதுவாகும். இது குறித்து அதிகாரப்பூர்வமாகப் படக்குழு சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். ஹெச் வினோத்தின் சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று போன்ற முந்தைய படங்கள் தற்போது வரை ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.அதே போல மீண்டும் கமலை வைத்து மாபெரும் ஹிட் படத்தை கொடுப்பார் என்று சினிமா ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில்  கமலின் 233 படத்தின் ஸ்டண்ட் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது https://twitter.com/RKFI/status/1699656596794814508
Read More
100 கோடி பட்ஜெட்டில் ஒரு படத்தை இயக்கவுள்ளார் ! கன்னட சூப்பர் ஸ்டார் நடிக்கவுள்ளார்!

100 கோடி பட்ஜெட்டில் ஒரு படத்தை இயக்கவுள்ளார் ! கன்னட சூப்பர் ஸ்டார் நடிக்கவுள்ளார்!

எளிய மக்களின் வாழ்வில் நடக்கும் பேமிலி சென்டிமெண்டை மையமாக வைத்து  இயல்பான ஃபில் குட் படங்களை இயக்கி அதன் மூலம் பிரபலமானவர்  இயக்குனர் சேரன்.இவர் இயக்கிய ஆட்டோகிராப் , தவமாய் தவம் இருந்து போன்ற படங்களுக்கு இப்போதும் ரசிகர் கூட்டம் இருக்கிறது. இயக்குனராக மட்டுமில்லாமல் நடிகராகவும் தனது படங்களில் அவரது திறமையை நிருபித்தவர், தற்போது அவர் நடிப்பில் தமிழ் குடிமகன் என்று ஒரு படமும் வெளியாகவுள்ளது இந்நிலையில் தற்போது சேரன் கன்னட நடிகர் சுதீப் உடன் கூட்டணி வைத்துள்ளார். இப்படத்தை சத்யஜோதி பிலிம் தயாரிப்பதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் இந்த படம் ரூபாய் 100 கோடி பட்ஜெட்டில் உருவாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தின் மூலம் சேரன் கமர்ஷியல் இயக்குநர் அவதாரத்தை எடுக்கவுள்ளதாகவும் சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.
Read More
கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் “படை தலைவன்” படத்தின் பர்ஸ்ட் லுக்!

கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் “படை தலைவன்” படத்தின் பர்ஸ்ட் லுக்!

  VJ கம்பைன்ஸ் ஜெகநாதன் பரமசிவம் மற்றும் சுமீத் ஆர்ட்ஸ் சுமீத் சாய்கல் வழங்க, Directors Cinemas  தயாரிப்பில், U அன்பு இயக்கத்தில், கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மகன் நடிகர் சண்முக பாண்டியன் நடிப்பில், காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில் உருவாகும் ஆக்சன் திரைப்படம் "படை தலைவன்". இசைஞானி இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் க்ளிம்ப்ஸ் விடியோவை கேப்டன் விஜயகாந்த் தனது பிறந்தநாள் தினமான இன்று வெளியிட்டார். நிகழ்வின் போது திருமதி பிரேமலதா விஜயகாந்த், திரு விஜய பிரபாகரன், "படை தலைவன்" படத்தின் நாயகன் சண்முக பாண்டியன், இயக்குனர் U அன்பு மற்றும் படக்குழுவினர் உடனிருந்தனர். "படை தலைவன்" பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் க்ளிம்ப்ஸ் விடியோ தற்போது ரசிகர்களால் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.புதுமையான திரைக்கதையில் முழுக்க முழுக்க காட்டுக்குள் நடக்கும் கதைக்களத்தில் பரபரப்பான திருப்பங்களுடன்  "படை தலைவன்" படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. “வால்டர்”  மற்றும்…
Read More
விஜய் ஆண்டனி தனது முதல் பான்-இந்திய திரைப்படத்தினை அறிவித்தார் ! அவரே தயாரிக்கவுள்ளார் !

விஜய் ஆண்டனி தனது முதல் பான்-இந்திய திரைப்படத்தினை அறிவித்தார் ! அவரே தயாரிக்கவுள்ளார் !

  இசையமைப்பாளராக இருந்து நடிகராகி பின்பு இயக்குநரான விஜய் ஆண்டனி இப்போது தயாரிப்பிலும் கால் பதிக்கும் விதமாக தனது புதிய தயாரிப்பு நிறுவனமான ‘குட் டெவில்’லைத் தொடங்கியுள்ளார். 'குட் டெவில்’ நிறுவனம் ஆர்வமும் திறமையும் உள்ள புது இயக்குநர்களுக்கு மட்டுமல்லாது மற்ற நடிகர்களின் படங்களையும் தயாரிக்கும் களமாக இது அமையும். ’குட் டெவில்’ தயாரிப்பு நிறுவனத்தின் முதல் தயாரிப்பில் வெளியாகும் பான் இந்தியன் லவ் டிராமா திரைப்படம் ‘ரோமியோ' எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. இதில் விஜய் ஆண்டனி மற்றும் மிருணாளினி ரவி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். விடிவி கணேஷ், தலைவாசல் விஜய், இளவரசு, சுதா, ஸ்ரீஜா ரவி மற்றும் பல முக்கிய நடிகர்களும் இதில் நடிக்கின்றனர். இப்படத்தை விநாயக் வைத்தியநாதன் இயக்குகிறார். இவர் இதற்கு முன் ‘கணம்’ படத்தில் இயக்குநர் ஸ்ரீ கார்த்திக்கிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். இதுமட்டுமல்லாது, விளம்பரப் பட இயக்குநரான இவர், ’காதல் டிஸ்டன்சிங்’ என்ற யூடியூப் தொடர்…
Read More