“கள்வா”, “எனக்கொரு WIFE வேணுமடா” ஆகிய 2 குறும்படங்களை இயக்கிய ஜியா, அடுத்ததாக இயக்கியுள்ள குறும்படத்துக்கு “அவன் இவள்” என தலைப்பு வைத்திருக்கிறார்.
“கள்வா” படம் ரொமான்டிக் திரில்லராகவும் “எனக்கொரு WIFE வேணுமடா” காமெடி டிராமா ஜானரிலும் உருவானது. ஜியாவின் 3வது படைப்பான “அவன் இவள்”, க்ரைம் திரில்லராக உருவாகியுள்ளது. இந்த குறும்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இசையமைத்து ஜியா இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு, எடிட்டிங், எஸ்எஃப்எக்ஸ் பணிகளை அபிஷேக் கையாண்டுள்ளார். அர்ஜுன் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.
செபஸ்டின் அந்தோணி, மீரா ராஜ், இசபெல்லா நடித்துள்ளனர். இந்த குறும்படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியானது. மர்யம் தியேட்டர்ஸ் நிறுவனம் இந்த குறும்படத்தை தயாரித்துள்ளது. விரைவில் யூடியூபில் இந்த குறும்படம் வெளியாகும்.
Related posts:
25 ஹீரோயினை கல்யாணம் செய்திருக்கிறேன்- ராதே ஷியாம் விழாவில் சத்யராஜ்March 6, 2022
விஞ்ஞான அறிவையும் தாய்பாசத்தையும் கருவாகக் கொண்டு தயாராகும் ‘மேடி @ மாதவ்’October 22, 2018
பி.ஆர்.பந்தலு - வெள்ளித்திரையைக் கல்வெட்டாக்கிய ஜாம்பவான்!!October 8, 2018
“கப்ஜா” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!!February 18, 2023
ரஜினிக்கு ஜோடியாக நடித்த பாலிவுட் கதாநாயகி தற்போது விஜய் சேதுபதியுடன் நடிக்கிறார்!June 12, 2023