எங்க வீட்டுப் மாப்பிள்ளை” என்ற சின்னத்திரை நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் அபர் நதி. இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்களின் மனம் கவர்ந்த அபர்நதிக்கு அடித்தது ஜாக்பாட். முதல் படமே இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அந்த வகையில் நடிகர் ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் உருவான “ஜெயில்” படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.
இந்தப் படத்தைத் தொடர்ந்து மேலும் பல நல்ல நல்ல படங்களில் தனது வித்தியாசமான நடிப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார் நடிகை அபர்நதி.
Related posts:
பிளாக் ஷீப் டிவிக்காக ஒன்றுகூடிய 90ஸ் டெலிவிஷன் தொகுப்பாளர்கள்! January 6, 2023
கிருத்திகா புரொடக்ஷன் வழங்கும் 'கன்னித்தீவு'!January 22, 2019
தளபதி விஜய்- உதயநிதி இணையும் படம்!November 23, 2021
இறுதி பக்கம்(Last page) - ஈர்க்கும் கொலை விசாரணை !December 16, 2021
இது ஒரு லாலாலா படம்! - விக்ரம் வேதா' குறித்து விஜய் சேதுபதிJune 29, 2017