இயக்குநர் வெற்றி மாறனின் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் அக்டோபர் 17-ம் தேதி வெளியான ‘வடசென்னை’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெற்றிகரமாக 10 நாட்களை கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் படத்தில் அமீர் ,ஆண்ட்ரியா நடிப்பில் இடம் பெற்றிருந்த முதலிரவு காட்சி, மீனவ சமுதாய சகோதர, சகோதரிகளின் மனம் புண்படும்படி இருந்ததாகவும் அக்காட்சியை படத்தில் இருந்து நீக்கும்படியும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
தற்போது படக் குழு அந்த காட்சியை நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக அமீர், ஆண்ட்ரியா நடித்துள்ள வேறு இரு காட்சிகளை இணைத்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
Related posts:
ட்ரைலர் வெளியாவதற்கு முன்னரே 250 கோடி வசூல் செய்த ஷாருக்கானின் “ஜவான்” திரைப்படம்!July 7, 2023
ஸ்கெட்ச் ஷூட்டிங் முடிந்தது!August 14, 2017
ரஜினி சார் நினைத்ததை விட 10 மடங்கு வந்துள்ளது ! வெற்றி விழாவில் இயக்குனர் நெல்சன் !August 19, 2023
சலார் படத்தின் டீசர் வெளியானது! நடிகர் பிரபாஸின் மற்றுமொரு பிரம்மாண்டம்!July 6, 2023
வாழை தமிழ் சினிமாவின் பெருமை !!August 23, 2024