தீதும் நன்றும்’ படத்தை தொடர்ந்து N. H.ஹரி சில்வர் ஸ்கிரின் சார்பில் H.சார்லஸ் இம்மானுவேல் தயாரிக்கும் இரண்டாவது படம் ‘திரு.குரல்’. அறிமுக இயக்குனர் பிரபு என்பவர் இயக்கும் இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. ஆகஸ்ட் 20 முதல் படப்பிடிப்பு துவங்குகிறது. கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் இயக்குனர் மகேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
![](https://cinemapressclub.com/wp-content/uploads/2018/08/unnamed-11.jpg)
இந்த படத்திற்கு ‘விக்ரம் வேதா’ புகழ் சாம். சி.எஸ் இசையமைக்கிறார். ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவு செய்ய, வெங்கட் ரமணன் படத்தொகுப்பை கவனிக்கிறார். கலை – தியாகராஜன், ஸ்டண்ட் – ஹரி, நடனம் – ஸ்ரீ க்ரிஷ்.
இந்த படத்தை விநியோகஸ்தர் சிங்காரவேலன் உலகம் முழுவதும் வெளியிட உள்ளார்.
Related posts:
காடு எனக்கு கடவுளை விட மிகவும் பிடிக்கும் ! “கா” திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் நடிகை ஆண்ட்ரியா!March 19, 2024
பிரபு தேவா - ஹன்சிகா மோத்வானி நடிக்கும் “குலேபகாவலி”June 30, 2017
"நம்ம பேசக்கூடாது, நம்ம படம் பேசனும்"! 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' நன்றி தெரிவிப்பு விழாவில் எஸ் ஜே சூர...November 19, 2023
'எழுமின்’ படத்தில் முக்கியமான பாடலை பாடிய தனுஷ்!July 28, 2018
ஸ்ரீகாந்த் – வித்யா பிரதீப் நடிப்பில் உருவாகும் திரில்லர் திரைப்படம் ‘எக்கோ’..!September 1, 2020