நான் நடிகை லதா ராவ் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமாகி 4 மொழிகளில் நடித்தும், வெள்ளித்திரையில் கால் பதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் சின்னத் திரையில் இருந்து ஒதுங்கி, வெள்ளித்திரையில் முயற்சிகளை தொடர்ந்தேன். முதலில் வடிவேலுக்கு ஜோடியாக தில்லாலங்கடி என்ற படத்தில் காமெடியான கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானேன்.
அதைத் தொடர்ந்து நடிகர் சசிகுமார் இயக்கத்தில் ஈசன், சமுத்திரக்கனி இயக்கத்தில் நிமிர்ந்து நில், கே.எஸ். ரவிக்குமார் அவர்களின் இயக்கத்தில் முடிஞ்சா இவன புடி போல பல படங்களில் நடித்தேன். இப்பொழுது வெளியான கடிகார மனிதர்கள் என்ற படத்தில் கதையின் நாயகியாக அழுத்தமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.
அடுத்து வெளிவர இருக்கும் பரத் நடிக்கும் 8,விவேக் & தேவயானி அவர்கள் நடிக்கும் எழுமின் படங்களில் நடித்திருக்கிறேன். தொடர்ந்து சினிமாவில் எந்த விதமான குணச்சித்திர பாத்திரங்களில் நடிப்பதற்கு தயாராக இருக்கிறேன்.
Related posts:
ராட்சசி தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரபு, பிரகாஷ் இருவருமே அரசுப் பள்ளியில் படித்தவர்கள்!- ஜோதிகா பெரும...June 25, 2019
பிளாக் ஷீப் டிவிக்காக ஒன்றுகூடிய 90ஸ் டெலிவிஷன் தொகுப்பாளர்கள்! January 6, 2023
அசோக் செல்வன் - பிரியா பவானி சங்கர் நடிக்கும் ட்ரைடண்ட் ஆர்ட்ஸ்-சின் "Production No8"!December 14, 2020
பருத்தி வீரன் புகழ் கார்த்தி வெளியிட்ட ’கர்ஜனை’ மோஷன் போஸ்டர்!October 18, 2017
வீரமே வாகை சூடும் எப்படி இருக்கிறது ?-திரைவிமர்சனம்February 5, 2022