சஜோ சுந்தர் இயக்கத்தில் அஜய் ராஜ், ரியா மிகா ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் X வீடியோஸ். பாலியல் படங்கள் வெளியாவதன் பின்னணியில் நிகழும் குற்றங்களை பற்றி பேசுகிறது இதன் கதை. தற்போது இதன் Sneak peek video வெளியாகியுள்ளது.