தாரைதப்பட்டை பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு இயக்குனர் பாலா இயக்க ஜோதிகா நடிக்கும் புதிய படமொன்றை EON Studios என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் பாலாவின் B Studios நிறுவனத்துடன் இணைந்து மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றது.
இன்னும் பெயரிப்படாத இப்படத்தில் மிகவும் பிரபலமான கதாநாயகன் நடிப்பார் என எதிர்பார்க்கப் படுகிறது. அவர் யார் என்பது ஓரிரு நாட்களில் தெரியவரும் என தயாரிப்பு தரப்பு கூறுகிறது.
மார்ச் 1 முதல் துவங்கும் இப்படத்தினை பற்றிய விரிவான செய்திகள் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.
Related posts:
பூமராங் படத்துக்காக மூச்சு விட சிரமப்பட்ட நாயகன் அதர்வா!March 29, 2018
டாக்டர் ஆபரேஷன் சக்ஸஸ்!October 9, 2021
தனுஷ் நடிக்கும் அனுமதியின்றி’கேப்டன் மில்லர்' திரைப்படம் நடத்தப்பட்டு வருவதாக சர்ச்சைApril 26, 2023
வைகறை பாலன் இயக்கும் ‘சீயான்கள்’April 19, 2019
ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்துள்ள 'வீரன்' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்புMay 22, 2023