ஆக்சன் விருந்து தருகிறதா இந்த ஜோஷ்வா ?

ஆக்சன் விருந்து தருகிறதா இந்த ஜோஷ்வா ?

இயக்கம்: கெளதம் வாசுதேவ் மேனன் நடிகர்கள் : வருண், ராஹேய், கிருஷ்ணா, மன்சூர் அலி கான், டிடி நீலகண்டன், யோகி பாபு, விசித்ரா பல வருடக் காத்திருப்புகளுக்கு பின்னர் ஒரு வழியாக திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது ஜோஷ்வா இமை போல் காக்க. தமிழில் ஒரு ஹாலிவுட் ஸ்டைல் ஆக்சன் படம். இதுவரையிலும் முன்னணி நடிகர்களை மட்டுமே இயக்கி இருக்கும் கௌதம் மேனன் இயக்கத்தில், அறிமுக நடிகரான வருண் நடிப்பில் வெளிவந்திருக்கிறது இப்படம். கிட்டத்தட்ட ஐந்து வருடமாக தயாரிப்பில் இருந்து படம் வெளியாகி இருந்தாலும், ரசிகர்களிடம் ஓரளவு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த படத்தின் டிரைலர் இந்த படத்தின் கதையை தெளிவாக சொல்லிவிட்டது. ஹீரோயினை காக்க மொத்த எதிரிகளுடன் ஹீரோ மோதுவது தான் கதை. இதுபோன்ற கதைகள் ஹாலிவுட்டில் அதிகம் வரும். ஆக்சனுக்கு அதிகம் மதிப்பு கொடுத்து, கதையை கொஞ்சமாக சொல்லி, முழுக்க முழுக்க சண்டை காட்சிகளுடன் படமாக்கும் படங்கள், சண்டை காட்சி…
Read More
ஆக்‌ஷன் பிரியர்களுக்கு ஜோஷ்வா செம விருந்தாக அமையும்” – நடிகர் வருண்!

ஆக்‌ஷன் பிரியர்களுக்கு ஜோஷ்வா செம விருந்தாக அமையும்” – நடிகர் வருண்!

  நடிகர் வருண் தனது திரை இருப்பைப் பொருட்படுத்தாமல் பலவிதமான கதாபாத்திரங்களை அச்சமின்றி ஏற்று, தனது கடின உழைப்பை ஒவ்வொரு படத்திலும் கொடுத்துள்ளார். ஒரு ரொமாண்டிக்கான கதாபாத்திரம், பல படங்களில் குறிப்பிடத்தக்க கதாபாத்திரங்களில் நடிப்பது என்ற நிலையில் இருந்து தற்போது இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய அவரது வரவிருக்கும் திரைப்படமான 'ஜோஷ்வா இமை போல் காக்க' திரைப்படத்தில் அவர் ஒரு ஆக்‌ஷன் ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார். ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தப் படம் மார்ச் 1, 2024 அன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இதற்கு நன்றி தெரிவித்துள்ள நடிகர் வருண், "கௌதம் வாசுதேவ் மேனன் போன்ற புகழ்பெற்ற இயக்குநருடன் இணைந்து பணியாற்றுவது எந்தவொரு ஆர்வமுள்ள நடிகருக்கும் கனவு. அது எனக்கு நிறைவேறி இருக்கிறது. எல்லா ஹீரோக்களும் அவரது இயக்கத்தில் உருவாகும் ஸ்டைலிஷான காதல் கதையில்தான் நடிக்க விருப்பப்படுவார்கள். ஆனால், அவர் என்னை ஆக்‌ஷன் ஹீரோவாக மாற்றியது எனக்கு மகிழ்ச்சியான…
Read More