2026 ஆஸ்கர்:எதிர்பாராத திருப்பங்களும் ஏமாற்றங்களும்-ஓர் அலசல்!

2026 ஆஸ்கர்:எதிர்பாராத திருப்பங்களும் ஏமாற்றங்களும்-ஓர் அலசல்!

சினிமா ரசிகர்களுக்கு 2026-ம் ஆண்டு ஒரு பொற்காலம் என்றுதான் சொல்ல வேண்டும். சமீப காலங்களில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு ஆஸ்கர் களத்தில் கடுமையான போட்டி நிலவியது. ஒரு குறிப்பிட்ட படம் மட்டுமே விருதுகளை அள்ளிக்கொண்டு போகும் வழக்கமான பாணி உடைந்து, பல தரமான படைப்புகளுக்கு இடையே மல்லுக்கட்டு நடந்தது. மும்முனைப் போட்டியும் கடைசி நேர டிவிஸ்ட்டும் ஆரம்பத்தில் இருந்தே One Battle After Another, F1, மற்றும் Sinners ஆகிய மூன்று படங்களுக்கு இடையேதான் கடும் போட்டி இருக்கும் என்று திரையுலகமே எதிர்பார்த்தது. F1: பிரம்மாண்டமான மேக்கிங், வேகம் என தொழில்நுட்ப ரீதியாக மிரட்டிய இந்தப் படம், விருதுப் பட்டியலில் பெரிய இடத்தைப் பிடிக்கும் என்று கணிக்கப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் இந்தப் படம் ஓரம் கட்டப்பட்ட விதம் பலருக்கு ஆச்சரியத்தை அளித்தது. Sinners & One Battle After Another: இந்த இரண்டு படங்களும் முக்கியமான விருதுகளைத் தட்டிச்…
Read More