ஒரு படத்துக்கு மூன்று முறை இசையமைத்த ஏ ஆர் ரஹ்மான் !!

ஒரு படத்துக்கு மூன்று முறை இசையமைத்த ஏ ஆர் ரஹ்மான் !!

மலையாளத்தில் புகழ்பெற்ற நாவலான ஆடு ஜீவிதம் நாவலை அடிப்படையாக வைத்து, நடிகர் பிருத்விராஜ் நடிப்பில், இயக்குவர் பிளஸி இயக்கத்தில், ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவாகியுள்ளது தி கோட் லைஃப் படம். இப்படத்திற்காக இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் மூன்று முறை இசையமைத்துள்ளார். ஆடு ஜீவிதம் படத்திற்காக இதுவரை மூன்று முறை இசையமைத்திருக்கிறேன்'''' அப்படின்னு ARR இன்டர்வியூ கொடுத்துருக்கார். அந்த இன்டர்வியூல '''''ஒவ்வொரு தடவை ஆடுஜீவிதம் படத்தை பார்க்கும்போதும், இதை விட இன்னும் நல்லா இசையமைக்கணும் அப்படின்னு தோணும். அப்படி யோசிச்சு யோசிச்சு, இதுவரைக்கும் மூணு தடவை அந்தப் படத்துக்கு மியூசிக் ஸ்கோர் பண்ணிருக்கேன்''''.ன்னு சொல்லிருக்கார். ' 'இந்தப் படத்தில் வரும் கதாப்பாத்திரங்களின் செயல்களுக்கு எதிர்வினை புரியும்படி இசையமைத்திருக்கிறேன். கதாபாத்திரம் அழுகிறது என்றால், அதன் கூடவே சேர்ந்து அழும் இசையை உருவாக்காமல், அந்தக் கதாபாத்திரத்தை அணைத்துக் கொள்வது போல இசையை அளித்திருக்கிறேன்' அப்படின்னும் ஏ.ஆர்.ஆர் சொல்லிருக்கார் விற்பனை பிரதிநிதி வேலை என்று…
Read More