3BHK படம் எப்படி இருக்கு ?

3BHK படம் எப்படி இருக்கு ?

  இயக்கம் - ஶ்ரீ கணேஷ் நடிகர்கள் - சித்தார்த் , சரத்குமார், தேவயானி , மீதா ரகுநாத் இசை - அம்ரித் ராம்நாத் தயாரிப்பு - சாந்தி டாக்கீஸ் - அருண் விஷ்வா நகரம் எல்லோருக்குமானது அல்ல, இங்கு மிடில் கிளாஸின் கனவுகள் கடைசி வரை கனவாகவே போய்விடுகிறது. ஒரு சொந்த வீடு என்பது நகரில் வாழும் அனைரின் கனவு. அப்படி ஒரு வீட்டுக்காக போராடும் ஒரு அன்பான மிடில் கிளாஸ் குடும்பத்தின் கதை தான் இது. மனைவி, மகன் மற்றும் மகள் என்று அளவான குடும்பம், குறைவான வருமானத்தோடு வாழும் ஒருவர், சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அதே சமயம், தன்னைப் போல் தனது மகனின் வாழ்க்கை இருக்க கூடாது என்பதற்காக தனது சக்திக்கு மீறி மகனின் படிப்புக்கு செலவு செய்கிறார். வீடு வாங்கும் அவரது முயற்சி பல இடையூறுகளால் தொடர்ந்து தோல்வியில் முடிந்தாலும், தனது…
Read More
பசங்க லவ் மூடில் இருக்கிறாங்க.. நாம ஆக்சன் படம் எடுத்துட்டு இருக்கோம்” – கார்த்தி!!

பசங்க லவ் மூடில் இருக்கிறாங்க.. நாம ஆக்சன் படம் எடுத்துட்டு இருக்கோம்” – கார்த்தி!!

7 MILES PER SECOND’ நிறுவனம் சார்பில், சாமுவேல் மேத்யூ தயாரிப்பில், சித்தார்த், ஆஷிகா ரங்கநாத் நடிப்பில் தயாராகியுள்ள படம் ‘மிஸ் யூ’. இளமை துள்ளலுடன், துறுதுறுப்பான ரொமாண்டிக் பீல் குட் படமாக உருவாகியுள்ள இந்தப்படத்தை ‘மாப்ள சிங்கம்’, ‘களத்தில் சந்திப்போம்’ போன்ற கமர்சியல் ஹிட் படங்களை இயக்கிய N. ராஜசேகர் இயக்கியுள்ளார். ஜே.பி, பொன்வண்ணன், கருணாகரன், நரேன், அனுபமா குமார், ரமா, பாலசரவணன், 'லொள்ளு சபா' மாறன், சஸ்டிகா என பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்தபடத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ‘மிஸ் யூ’ திரைப்படம் வரும் நவ- 29ல் திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இப்படத்தைத் தமிழகமெங்கும் வெளியிடுகிறது. இந்தநிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று மாலை சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகர் கார்த்தி…
Read More