‘மண்டேலா’ திரைப்படத்திற்காக தேசிய விருது வென்ற YNOT ஸ்டூடியோஸ் தயாரிப்பாளர் S.சஷிகாந்த்

‘மண்டேலா’ திரைப்படத்திற்காக தேசிய விருது வென்ற YNOT ஸ்டூடியோஸ் தயாரிப்பாளர் S.சஷிகாந்த்

‘மண்டேலா’ திரைப்படத்திற்காக தேசிய விருது வென்ற YNOT ஸ்டூடியோஸ் தயாரிப்பாளர் S.சஷிகாந்த் சென்னை, அக்டோபர் 1, 2022 : 68வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் ‘இந்திரா காந்தி சிறந்த அறிமுக இயக்குநரின் படம்’ பிரிவில் தயாரிப்பாளருக்கான விருதை 2020-ஆம் ஆண்டு வெளிவந்த 'மண்டேலா' திரைப்படம் வென்றதை நாங்கள் மிகப்பெருமையுடன் தெரிவிக்கிறோம். செப்டம்பர் 30 அன்று புது தில்லியில் நடைபெற்ற விழாவில் மாண்புமிகு ஜனாதிபதி திருமதி. திரௌபதி முர்மு அவர்களிடம் இருந்து தயாரிப்பாளர் திரு. S. சஷிகாந்த் இந்த விருதை பெற்றுக்கொண்டார். தயாரிப்பாளர் திரு. S. சஷிகாந்த் கூறியதாவது - “இந்திய திரைப்பட விழாக்களின் இயக்ககம், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், தேசிய திரைப்பட மேம்பாட்டு கழகம் மற்றும் இப்படத்தை தேர்வு செய்த நடுவர் குழுவிற்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ‘இந்திரா காந்தி சிறந்த அறிமுக இயக்குநரின் படம்’ மற்றும் ‘சிறந்த வசனகர்த்தா’ உள்ளிட்ட விருதுகளை…
Read More