அறிமுக இயக்குனர்களை தேர்வு செய்து தொடர் வெற்றிகளை கொடுக்கும் விஜய் ஆண்டனியின் அடுத்த படம் ”கொலை”!

அறிமுக இயக்குனர்களை தேர்வு செய்து தொடர் வெற்றிகளை கொடுக்கும் விஜய் ஆண்டனியின் அடுத்த படம் ”கொலை”!

  தமிழ் திரைப்படத் துறையில் புதுப்புது இயக்குநர்களின் திறமைகளைக் கண்டறிந்து வெற்றிப் படங்களைக் கொடுத்து வரும் நடிகர் விஜய் ஆண்டனி . இவரை அனைத்து தரப்பு ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர். ஜூலை 21, 2023 அன்று உலகம் முழுவதும் வெளிவரத் தயாராக உள்ள ‘கொலை’ படத்தின் மூலம் அறிமுகமாகும் இயக்குநர் பாலாஜி குமாருடன் பணிபுரிந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார். நடிகர் விஜய் ஆண்டனி பேசியதாவது, “தனிப்பட்ட முறையில், நான் சிறுவயதிலிருந்தே மர்டர்-மிஸ்டரி த்ரில்லர்களின் சிறந்த ரசிகன். சந்தேகத்திற்கு இடமின்றி இது உலகளாவிய ரசிகர்களைக் கொண்ட ஜானர். பாலாஜி குமார் ஸ்கிரிப்டை விவரித்தபோது கதைக்களம் மற்றும் என் கதாபாத்திரம் இரண்டுமே மிகவும் தீவிரமாக இருந்ததை உணர்ந்தேன். ஒவ்வொரு நடிகரும் தனது சினிமா கரியரில் ஒருமுறையாவது இதுபோன்ற கேரக்டரில் நடிக்க விரும்புவார்கள். அது போன்ற இந்த வாய்ப்பை ’கொலை’ வழங்கியதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது தனக்குள்ளேயே உள்ள குழப்பமான சவால்களை எதிர்த்துப் போராட வேண்டிய…
Read More
விஜய் ஆண்டனியின் ஸ்பை த்ரில்லர் ”கொலை” படத்தின் இசையை வெளிட்ட இயக்குனர் மிஷ்கின்!

விஜய் ஆண்டனியின் ஸ்பை த்ரில்லர் ”கொலை” படத்தின் இசையை வெளிட்ட இயக்குனர் மிஷ்கின்!

இயக்குனர் பாலாஜிகுமார் இயக்கத்தில் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடித்து ஜூலை 21 அன்று வெளியாகவுள்ள  ஸ்பை த்ரில்லர் படம் ''கொலை''. இந்தப் படத்தில் ராதிகா சரத்குமார் , ரித்திகா சிங்க் மற்றும் மீனாக்ஷி சௌத்ரி போன்றவர்கள் முக்க்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர், இந்தப் படத்தை இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் & லோட்டஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர்,சென்னையில் இதன் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது, இதில்  படக்குழு மற்றும் பல முக்கிய திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வினில் இசையமைப்பாளர் கிரீஷ் பேசியதாவது, "இந்தப் படம் என் கரியரில் மிக முக்கியமானது என நினைக்கிறேன். வெளிநாடுகளில் சென்று இசையமைப்பது, பாடகர்கள் என அனைத்தையும் கேட்டவுடனே யோசிக்காமல் தயாரிப்பு தரப்பு செய்து கொடுத்தது. இசை, இயக்கம், தயாரிப்பு என விஜய் ஆண்டனி சாரிடம் இருந்து கற்றுக் கொள்வதற்கு நிறைய விஷயம் இருக்கிறது. பாலாஜி குமாருடன் எனக்கு இரண்டாவது படம். என்னுடைய திறமையான தொழில்நுட்பக்குழு அனைவருக்கும் நன்றி". கலைப்புலி…
Read More
In Car  “இன் கார்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!!

In Car  “இன் கார்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!!

Inbox Pictures சார்பில் அஞ்சும் குரேஷி, சாஜித் குரேஷி தயாரிப்பில், இயக்குநர் ஹர்ஷ் வர்தன் இயக்கத்தில், நடிகை ரித்திகா சிங் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் “இன் கார்”.  கடத்தப்பட்டு வன்புணர்வுக்குள்ளாகும் பெண்ணின் வலியை, அவளது பார்வையில் அந்த கடத்தல் சம்பவத்தின் வழியாகவே சொல்லும் படமாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தி மொழியில் உருவாகியுள்ள இப்படம்  தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளிலும் வெளியாகிறது. தமிழில் Studio Green சார்பில் KE ஞானவேல் ராஜா இப்படத்தை வழங்குகிறார். மார்ச் 3 ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு படக்குழுவினர் கலந்து கொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில் இயக்குநர் ஹர்ஷ் வர்தன் பேசியதாவது… "இன் கார்" படம் என் வாழ்வில், என் உறவினர் ஒருவருக்கு நடந்த சம்பவத்தின் பாதிப்பால் உருவாக்கப்பட்டது. பெண்கள் மீதான வன்முறை ஒவ்வொரு நாளும், இந்தியா முழுக்க நடந்துகொண்டே இருக்கிறது. வெளிநாட்டிலிருந்து இந்தியா வரும் சுற்றுலாப்…
Read More