“தி லெஜண்ட் ஆஃப் பிரின்ஸ் ராமா” படத்தின், டிரெய்லர் வெளியாகியுள்ளது !!

“தி லெஜண்ட் ஆஃப் பிரின்ஸ் ராமா” படத்தின், டிரெய்லர் வெளியாகியுள்ளது !!

இந்தியாவெங்கும் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும், “தி லெஜண்ட் ஆஃப் பிரின்ஸ் ராமா” படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டது. இது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் ஆதிகால பாரம்பரிய புராணத்தின் மறுவடிவம், வால்மீகியின் ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு மீளுருவாக்கம் செய்யப்பட்ட காட்சி அற்புதம், விரைவில் ரசிகர்களை மகிழ்விக்கவுள்ளது. இந்த டிரெய்லர் வியக்கவைக்கும் விஷுவல்கள் மற்றும் அதிர வைக்கும் போர் காட்சிகளைக் காட்டுகிறது, இளவரசர் ராமரின் பிறந்த இடமான அயோத்திக்கு, பார்வையாளர்களை அழைத்துச் செல்கிறது; மிதிலா, அங்கு அவர் சீதையை மணந்தார்; இளவரசர் ராமர் தனது வனவாசத்தை சீதை & லக்ஷ்மணருடன் கழித்த பஞ்சவடி காடு மற்றும் லங்கா, ராமர் மற்றும் மன்னன் ராவணன் இடையே நடந்த புகழ்பெற்ற மோதலின் போர்க்களம், என ராமாயணத்தின் முக்கிய அங்கம் அனைத்தும், ஜப்பானிய அனிம் பாணியில், அழகாக வழங்கப்பட்டுள்ளன. யுகோ சகோவால் உருவாக்கப்பட்டு & கொய்ச்சி சசாகி மற்றும் ராம் மோகன்…
Read More