23
Aug
இயக்கம்: மைக்கேல் கே ராஜா இசை: என்.ஆர்.ரகுநந்தன் தயாரிப்பு: சிவா கில்லாரி நடிகர்கள்: வெமல், கருணாஸ், மெரி ரிக்கெட்ஸ், ஆடுகளம் நரேன், தீபா சங்கர், சார்லஸ் வினோத், மனோஜ் குமார், பவன் அருள்தாஸ் தமிழில் பயணங்களை வைத்து வந்த படங்கள் மிகக்குறைவு, அன்பே சிவம், அயோத்தி என வெகு சில படங்கள் முழுக்க பயணத்தின் பின்னணியில் வெளிவந்திருக்கிறது. இரண்டு படங்களின் கலவையில் வெளிவந்திருக்கிறது போகுமிடம் வெகு தூரமில்லை. மனைவியின் அவசர பிரசவ செலவுக்காக, திருநெல்வேலிக்கு அமரர் ஊர்தி எடுத்து செல்கிறான் ஹீரோ. அங்கே பெரிய வீடு, சின்ன வீடு பிள்ளைகள் என, இரு வீட்டிலும் பிரச்சனையோடு பிணத்துக்காக ஊரே காத்திருக்கிறது. வழியில் தென்படும் கருணாஸுக்கு லிஃப்ட் கொடுத்து அவரோடும் பிணத்தோடும் பயணமாகிறார் விமல், இடையில் வரும் பிரச்சனைகள், அதில் இருந்து மீண்டாரா? இல்லையா? என்பதை விறுவிறுப்பான பயணம் மூலம் சொல்வது தான் ‘போகுமிடம் வெகு தூரமில்லை’. முதல் 20 நிமிடங்கள் கொஞ்சம்…