ஒண்டிமுனியும் நல்லபாடனும் திரை விமர்சனம் !!

  கோவை மாவட்ட பகுதிகளில் நடந்த உண்மைச் சம்பவ்த்தை அடிப்படையாக வைத்து, இயக்குநர் சுகவனம் எழுதி இயக்கியிருக்கும் படம் ஒண்டிமுனியும் நல்லபாடனும. படத்தின் தலைப்பே மிக வித்தியாசமாக இருப்பதுடன் மக்களின் வாழ்வியலை அப்படியே திரையில் காட்ட முயற்சித்தது வரை, ஒரு திரைவிழா திரைப்படத்திற்கான அத்தனையும் படத்தில் இருக்கிறது.   ‘ஒண்டி முனியும் நல்ல பாடனும்’ ஒரு கிராம வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட எளிமையான, உண்மையான திரைப்படம். நிலம், உழைப்பு, குடும்பப் பொறுப்புகள், சமூகத்தில் நிலவும் சாதி-பாகுபாடு போன்ற நிஜ வாழ்வு சிக்கல்களை நேரடியாக பதிவு செய்யும் முயற்சிதான் இந்த படம். “நல்லபாடன்” என்னும் நாயகனின் குடும்பம், அவரின் மண்ணின் மீதான பாசம், மற்றும் ‘ஒண்டிமுனி’ என்ற குலதெய்வம் சுற்றி கதையெழுகிறது. இது ஒரு வணிகப் படம் அல்ல; கிராமிய உண்மைகளை தெளிவாகப் படம் பிடித்துள்ள சினிமா. நடிப்பு & கதாபாத்திரங்கள் பரோட்டா முருகேசனின் நடிப்பு படத்தின் மிகப்பெரிய பலம். ஒரு…
Read More