சிங்கிள்ஸ் இப்படத்தைப் பாருங்க கல்யாணம் நடக்கும் – இயக்குநர் பிராமிஸ்!

சிங்கிள்ஸ் இப்படத்தைப் பாருங்க கல்யாணம் நடக்கும் – இயக்குநர் பிராமிஸ்!

Three is a company production மற்றும் புன்னகை பூ கீதா இணைந்து தயாரிக்கும் படம் “ நானும் சிங்கிள் தான் “ அட்டக்கத்தி தினேஷ் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை எழுதி இயக்குகிறார் R.கோபி. இன்று இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு காமெடி நடிகர் கதிர் பேசியதாவது, "இந்த இடத்தில் முதலில் நன்றி தான் சொல்லணும். என் குடும்பம் முதல் கார்த்தி அண்ணா வரைக்கும் நன்றி. நிறைய பேரோட அன்பும் உதவியும் இருந்தால் தான் உயர முடியும். நானும் சிங்கிள் தான் படத்தில் எனக்கு ஸ்பேஸ் கொடுத்தார் ஹீரோ தினேஷ் அண்ணா. இயக்குநர் கோபி அண்ணா முதலில் என்னை கமிட் செய்வதற்கு முன் என்னை சிங்கிளா? என்று கேட்டார். ஆமா என்றதும் சைன் போடுங்க என்றார். எங்களை எல்லாம் சிங்கிளா என்று கேட்ட இயக்குநருக்கு விரைவில் குழந்தை பிறக்க இருக்கிறது. இந்தப்படத்தின் தயாரிப்பாளர்களுக்கு ரொம்ப நன்றி சொல்லணும்.…
Read More