தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் கோரிக்கைகளை பெற்றுக்கொண்ட அமைச்சர் செய்தித் துறை அமைச்சர் திரு சாமிநாதன்!

தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் கோரிக்கைகளை பெற்றுக்கொண்ட அமைச்சர் செய்தித் துறை அமைச்சர் திரு சாமிநாதன்!

தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தீபாவளி மலர் வெளியீட்டு விழா மற்றும் சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்று வெகு விமர்சையாக நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக மாண்புமிகு செய்தித் துறை அமைச்சர் திரு சாமிநாதன் அவர்கள் கலந்து கொண்டு தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தீபாவளி மலரை வெளியிட்டார். தமிழ்த்தாய் வாழ்த்துடன் இனிதே துவங்கிய விழாவை சிறப்பாக திரு ஈரோடு மகேஷ் தொகுத்து வழங்கினார். சங்க செயலாளர் திரு கோடங்கி ஆபிரகாம் அவர்கள் வரவேற்புரை வழங்க தொடர்ந்து சங்கத் தலைவர் திருமதி கவிதா தலைவர் உரையாற்றினார். அதில், "சங்க செயல்பாடுகள் குறித்தும், மேலும் திரைப்பட பத்திரிகையாளர்கள் நலனுக்காக செய்தித்துறை தரப்பிலும் செயல்திட்டங்கள் உருவாக்க வேண்டும்" என்னும் வேண்டுகோளையும் முன்வைத்து தலைவர் உரையை முடித்தார் திருமதி கவிதா. மாண்புமிகு செய்தித் துறை அமைச்சர் திரு. சாமிநாதன் அவர்கள் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தீபாவளி சிறப்பிதழை…
Read More