மலையாள திரையுலகில் புதிய சாதனை படைத்த மார்கோ!

மலையாள திரையுலகில் புதிய சாதனை படைத்த மார்கோ!

  IMDbன் சிறந்த படங்களின் பட்டியலில் நுழைந்த முதல் மலையாளத் திரைப்படம் மற்றும் BookMyShowல் 100k விருப்பங்களை எட்டி சாதனை படைத்துள்ளது மார்கோ. பான்-இந்தியன் நடிகரான உன்னி முகுந்தன் நடிப்பில், தயாரிப்பாளர் ஷரீப் முகமதுவின் கியூப்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் விரைவில் வரவிருக்கும் திரைப்படம் 'மார்கோ'. இந்த படத்தில் ஒரு முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் உன்னி முகுந்தன். மார்கோ படம் IMDbல் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட புதிய இந்தியத் திரைப்படங்களின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. மேலும் புக்மைஷோவில் மார்கோ 100k விருப்பங்களை எட்டி அனைவரையும் திருப்பி பார்க்க வைத்துள்ளது. இது மார்கோ படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. மார்கோ ஐந்து மொழிகளில் பான்-இந்திய படமாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இது படத்தின் வசூலில் நல்ல லாபத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்திய படங்களின் மூலம் உன்னி முகுந்தன் இந்திய முழுவதும் உள்ள ரசிகர்கள் மனதிலும் இடம் பெற்றுள்ளார். மார்கோ படத்தில் உன்னி…
Read More
உன்னி முகுந்தன் நடிக்கும் மார்கோ! வெளியானது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

உன்னி முகுந்தன் நடிக்கும் மார்கோ! வெளியானது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

  கருடன் படத்தின் வெற்றியை தொடர்ந்து முன்னி முகுந்தன் நடிக்கும் அடுத்த படத்திற்கு மார்கோ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஹனிஃப் அடேனி இந்த படத்தை இயக்குகிறார். மலையாள திரையுலகில் தற்போதுள்ள இளம் ஹீரோக்களில் முன்னணியில் இருப்பவர் உன்னி முகுந்தன். இவரது படங்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. உன்னி முகுந்தன் நடிக்கும் ஒவ்வொரு புதிய படத்திற்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. ரசிகர்களை தாண்டி அனைத்து திரையுலகினரும் காத்திருக்கும் படம் உன்னி முகுந்தன் - ஹனிஃப் அடேனி கூட்டணியில் உருவாகும் 'மார்கோ'. க்யூப்ஸ் எண்டர்டெயின்மென்ட் பேனரின் கீழ், ஷெரீப் முஹம்மது மற்றும் உன்னி முகுந்தன் பிலிம்ஸ் இணைந்து 'மார்கோ' படத்தை தயாரிக்கின்றனர். முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படமான 'மார்கோ' உருவாகி வருகிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் 'மார்கோ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த படத்தின் அறிவிப்பு வந்ததில்…
Read More