மாமரம் படம் எப்படி இருக்கு?

மாமரம் படம் எப்படி இருக்கு?

இயக்கம் - ஜெய்காஷ் இசை: நந்தா மற்றும் ஜெய் ஹரிஷாந்த் தயாரிப்பு: ஜெய்காஷ் பிலிம்ஸ் நடிப்பு : ஜெய்காஷ், மீனாட்சி, நிஷா, காதல் சுஹ்மர், கேபிஒய் திவாகர், ராகுல் தேவ், பிரம்மாஜி, அருணாச்சலம், மதுரை சக்திவேல், பிரம்மானந்தம், பாஷா, சத்தியம் ராஜேஷ், ரம்யா ஜெய் ஆகாஷ் மிகப்பெரிய நடிகராக இருந்தவர். இப்போது அவ்வப்போது தானும் இருக்கிறேன் என ஒரு படம் செய்து வருகிறார். தன் நடிப்பில் பத்துவருடங்களாக எழுதி இயக்கி தயாரித்துள்ள படம் தான் மாமரம். காதலிக்காக வைத்த மாமரத்தின் துணையோசு காலத்தை கழிக்குன் ஒருவனின் கதை தான் இந்த மாமரம். ஒருத்தியை உயிருக்குயிராக காதலிக்குன் போது காதலி செய்த துரோகத்தால் காதலையும், காதலர்களையும் வெறுத்து, காதல் என்ற சொல் கேட்டாலே கோபபடுகிறார் நாயகன் ஜெய் ஆகாஷ். கல்லூரியில் படிக்கும் அவரை இன்னொரு பெண் காதலித்தும் அவருக்கு காதல் வரவில்லை. ஒரு கட்டத்தில் அவருக்கு ஆக்ஸிடெண்ட் ஆகிவிட அவருக்கு இதயம் தந்து…
Read More