கே.ஆர்.ஜி. (KRG) ஸ்டூடியோஸ் நிறுவனம் மற்றும் (TVF) மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனங்கள் இணையப்போகிறது!

கே.ஆர்.ஜி. (KRG) ஸ்டூடியோஸ் நிறுவனம் மற்றும் (TVF) மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனங்கள் இணையப்போகிறது!

  கே.ஆர்.ஜி. ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் ஆறாவது ஆண்டு விழாவை ஒட்டி அந்நிறுவனம் சார்பில் புதிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி தென்னிந்திய மொழிகளில் புதிய திரைப்படங்களை எடுக்க டி.வி.எஃப். (TVF) மோஷன் பிக்சர்ஸ் உடன் கூட்டணி அமைப்பதாக கே.ஆர்.ஜி. (KRG) ஸ்டூடியோஸ் நிறுவனம் அறிவித்து இருக்கிறது. இந்த கூட்டணி மூலம் இரு நிறுவனங்கள் இணைந்து வித்தாயசமான கதை அம்சம் கொண்ட படங்களை தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கதை எழுதுவதில் துவங்கி, அதனை படமாக்கி, மக்களிடையே கொண்டு சேர்ப்பது வரை திரைப்படத்தின் அனைத்து பணிகளிலும் ஈடுபடுவதில் கே.ஆர்.ஜி. ஸ்டூடியோஸ் நிறுவனம் அதிக ஈடுபாடு கொண்டிருக்கிறது. புதிய திட்டத்தின் மூலம் வித்தியாசமான, புதுமைமிக்க கதையம்சம் கொண்டவர்களை அர்த்தமுள்ள கூட்டணிகளின் மூலம் ஊக்கப்படுத்துவதை இலக்காக கொண்டிருக்கிறது. இது குறித்து கே.ஆர்.ஜி. ஸ்டூடியோஸ் நிறுவனர் கார்த்திக் கவுடா கூறும் போது, “ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கே.ஆர்.ஜி. ஸ்டூடியோஸ்-ஐ கன்னடா மற்றும் இதர பிராந்திய மொழி படங்களை தயாரித்து…
Read More