100% குடும்பத்துடன் பார்க்க வேண்டிய திரைப்படம் – கமலி from நடுக்காவேரி!

100% குடும்பத்துடன் பார்க்க வேண்டிய திரைப்படம் – கமலி from நடுக்காவேரி!

கமலி from நடுக்காவேரி". -இத்திரைப்படத்தினை இயக்குனர் ராஜசேகர் துரைராஜ் இயக்கியுள்ளார். வரும் 19ஆம் தேதி ரிலீஸாக இருக்கும் சூழலில் இன்னிக்கு படத்தின் டீம் பிரஸ் மீட் நடந்தியது. கல்விக்காக ஒரு இளம் பெண் மேற்கொள்ளும் பயணத்தை சொல்லும் படமாக உருவாகி இருக்குதாம் இந்த, கமலி பிரம் நடுக்காவேரி. கயல் ஆனந்தி மெயில் ரோலில் நடிச்சுள்ள இப்படத்தை ராஜசேகர் துரைசாமி இயக்கியுள்ளார். இனி இன்றைய பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பிரபலங்கள் பேசியதாவது : தயாரிப்பாளர் துரைசாமி ஒரு படம் தயாரித்தால் அது நல்லா திரைப்படமாக தயாரிக்க வேண்டும் என்று இருந்தோம். இப்படத்தின் கதையைக் கேட்டதும் மெய் சிலிர்த்து அனைத்து பொறுப்பையும் இயக்குனரிடம் விட்டு விட்டோம். ஆனந்தி, பிரதாப் போத்தன் முதல் அனைவரும் டெடிகேட்டா பணியாற்றி இருக்கிறார்கள். மாஸ்டர் பீஸ் வெங்கடேஷ் விநியோகிக்க முன் வந்தார். குமணன் இப்படத்தை பெற்றோர்கள் பார்க்க வேண்டும். இப்படம் 100% குடும்பத்துடன் பார்க்க வேண்டிய திரைப்படம். பாடலாசிரியர்…
Read More