03
Aug
இயக்குனர் - டி ராஜவேல் நடிகர்கள் - தர்ஷன், காளி வெங்கட், வினோதினி, சாந்தினி பைஜூ இசை - ராஜேஷ் முருகன் தயாரிப்பு - சிவகார்த்திகேயன் புரொடக்ஷன் - சிவகார்த்திகேயன் ஒரு இளம் தம்பதிகள் அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீடு வாங்குகிறார்கள். அதே வீட்டில், ஒருவர் அவரது மனைவி மற்றும் அவர்களது குழந்தையுடன் வாழ்ந்து வருகிறார்கள். ஒரு குடும்பம் வாழ்வது மற்றொரு குடும்பத்திற்கு தெரியாது. இதனால், இரு தரப்பினரும் இது அமானுஷ்ய வேலை என்று நினைக்க, பிறகு இது அமானுஷ்யம் இல்லை அறிவியல், என்பதை புரிந்துக் கொள்கிறார்கள். அதே சமயம், இரு குடும்பமும் தொடர்ந்து பகிர்ந்துக் கொள்ளும் விசயங்கள், அவர்களை சுற்றி நடக்கும் சம்பவங்கள் மூலம் பல அதிர்ச்சியான மற்றும் ஆச்சரியமான சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள். அவை என்ன ?, இப்படி ஒரு விசித்திரமான அறிவியல் சிக்கலில் அவர்கள் சிக்கிக்கொள்வதற்கான காரணம் என்ன ?, அதில் இருந்து அவர்கள் தப்பித்தார்களா ? என்பதே…
