ஹீ-மேன்: மாஸ்டர்ஸ் ஆஃப் தி யூனிவர்ஸ் (2026) – விமர்சனம் !

ஹீ-மேன்: மாஸ்டர்ஸ் ஆஃப் தி யூனிவர்ஸ் (2026) – விமர்சனம் !

  1980களில் குழந்தைகளின் மனதில் நீங்கா இடம்பிடித்த He-Man கதாபாத்திரத்தை நவீன தொழில்நுட்பத்துடன் மீண்டும் பெரிய திரைக்கு கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர் டிராவிஸ் நைட். ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் பிரம்மாண்டமான காட்சியமைப்பு, அதிரடி சண்டைக்காட்சிகள் மற்றும் உணர்ச்சிகரமான கதையம்சத்துடன் படம் உருவாகியுள்ளது. எட்டர்னியாவின் இளவரசன் ஆடம், பல ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த உலகிற்கு திரும்பும்போது அங்கு ஸ்கெலிட்டாரின் கொடுங்கோல் ஆட்சியைக் காண்கிறான். தனது மரபுரிமையையும் உலகையும் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில், ஹீ-மேனாக மாறி போராடும் அவனது பயணமே படத்தின் மையக்கதை. நிக்கோலஸ் கேலிட்சின் ஹீ-மேனாக சிறப்பாக பொருந்தியிருக்கிறார். உடல்மொழி, திரை ஆளுமை மற்றும் அதிரடி காட்சிகளில் அவர் காட்டும் அர்ப்பணிப்பு கதாபாத்திரத்திற்கு வலு சேர்க்கிறது. ஸ்கெலிட்டாராக ஜாரெட் லெட்டோ மிரட்டலான நடிப்பை வழங்கியிருக்கிறார். கமீலா மெண்டெஸ் மற்றும் இட்ரிஸ் எல்பா ஆகியோரின் நடிப்பும் கதைக்கு உறுதுணையாக உள்ளது. ஒளிப்பதிவாளர் ஃபேபியன் வாக்னர் உருவாக்கிய எட்டர்னியா உலகம் கண்களை…
Read More