கேரக்டர் பிடித்திருந்ததால் ‘மொட்டை’ அடித்தேன்!- அபியும் அனுவும் நாயகி பியா ஹேப்பி!

கேரக்டர் பிடித்திருந்ததால் ‘மொட்டை’ அடித்தேன்!- அபியும் அனுவும் நாயகி பியா ஹேப்பி!

எந்த ஒரு காதல் படம் அது காவியமாவதற்கு அதன் முதன்மை கதாபாத்திரங்களின் தேர்வு மிக முக்கியமானதாகும். சமீபத்தில் இயக்குனர் A R முருகதாஸ் வெளியிட்ட காதல் படமான 'அபியும் அனுவும்' படத்தின் முதல் போஸ்டர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் டோவினோ தாமஸ் மற்றும் பியா பாஜ்பாய் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் குறித்து அதன் கதாநாயகி பியா பாஜ்பாய் பேசுகையில், ''இந்த படமும் இந்த கதாபாத்திரமும் எனக்கு கிடைத்ததை மிகவும் அதிர்ஷ்டமாக கருதுகிறேன். இப்படத்தின் இயக்குனர் விஜயலக்ஷ்மி அவர்கள் எனக்கு போன் பண்ணி இப்படத்தின் கதையை கூறியபொழுது அது என்னை மிகவும் கவர்ந்தது, அதனால் இதில் நடிக்க உடனே ஒப்பு  கொண்டேன். எனக்கு மட்டும் இல்லாமல், எந்த ஒரு நடிகைக்கும் இது போன்ற ஒரு கதாபாத்திரம் கிடைப்பது அறிய காரியமே, அதனாலேயே இப்படத்தில் நடிக்க உடனே ஒப்புக்கொண்டேன். இக்கதையின் ஒரு பகுதிக்காக நான் மொட்டையடிக்க…
Read More