ஜூலை6 முதல் – மிஸ்டர். சந்திரமெளலி!

ஜூலை6 முதல் – மிஸ்டர். சந்திரமெளலி!

கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளுக்கு முன் -அதாவது 80 களில் இளம் பெண்களின் கனவுக் கண்ணனாக இருந்த நவரச நாயகன் கார்த்திக் அவரின் வாரிசான இன்றைய கனவுக் கண்ணன் கவுதம் கார்த்திக் ஆகியோரை ஒரே படத்தில் பார்க்க மகிழ்ச்சியான தருணம் வெகு தொலைவில் இல்லை. மிகுந்த எதிர்பார்ப்புக்குள்ளான சந்திரமௌலி படம் தணிக்கை செய்யப்பட்டு ஜூலை 6, 2018ல் வெளியாக தயாராகி வருகிறது. மேலும் பாடல்களும், காட்சி விளம்பரங்களும் எதிர்பார்ப்புகளை எகிற வைத்துள்ளன. “ஆம், மிஸ்டர் சந்திரமௌலி படம் துவங்கிய நாள் முதல் மிகவும் positive ஆகவே இருந்து வருகிறது. தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்களை அறிமுகப்படுத்திய உத்தியாகட்டும், படத்தலைப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டதாகட்டும் ஒவ்வொன்றுமே சிறப்பு. இத்தகைய செயல்களுக்கு பின்னால் இருந்த வித்தைக்காரர் தயாரிப்பாளர் தனஞ்செயன் தான். படத்தின் முன் தயாரிப்பு வேலைகளில் இருந்து வெளியீடு வரை அவர் காட்டிய நம்பிக்கை, சலுகை அபரிமிதமானது. மிஸ்டர் சந்திரமௌலியில் நாங்கள் வழங்கியிருக்கும் பொழுதுபோக்கு மற்றும் எமோஷன்…
Read More
error: Content is protected !!