’எமக்குத் தொழில் ரொமான்ஸ்’  – விமர்சனம்  

’எமக்குத் தொழில் ரொமான்ஸ்’  – விமர்சனம்  

  ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக காதல் திரைப்படங்கள் வந்து கொண்டிருந்தது இப்போது அது சுத்தமாக மறைந்து விட்டது அந்தக்குறையை போக்க வந்ந்திருக்கிறது இப்படம். அறிமுக இயக்குநர் பாலாஜி கேசவன் இயக்கத்தில், அசோக் செல்வன் நடிப்பில் வந்திருக்கிறது ’எமக்குத் தொழில் ரொமான்ஸ்’. சென்னையில் இயக்குனர் பாலாஜி பரணீதரனிடம்  உதவி இயக்குனராக இருக்கும் நாயகன் அசோக் செல்வன் ஒரு திரைப்படத்தை இயக்க வேண்டும் என்ற கனவோடு வாழ்ந்து வருகிறார்.தனியார் மருத்துவமனையில் நர்ஸாக இருக்கும் அவந்திகா மிஸ்ராவைப் பார்த்து காதலில் விழுகிறார். ஒரு கட்டத்தில் இருவரும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். இந்நிலையில்  அசோக் செல்வனின் தோழி மதுமிலா கருக்கலைப்பு செய்வதற்காக தன்னுடன் கணவனாக நடிக்கும்படி கேட்கிறார் அசோக் செல்வன் நான்தான் கணவன் என பொய் கூறி அந்த கருவை கலைப்பதற்கு உதவி செய்கிறார். இந்த விஷயம் காதலியான அவந்திகா மிஷ்ராவுக்கு தெரியா வருகிறது. இதனால் கோபமடையம்  அவந்திகா, அசோக் செல்வனை விட்டு பிரிந்து விடுகிறார்.  இறுதியில்…
Read More