வான் மூன்று படம் மழை தருமா ! இல்லை ஏமாற்றுமா !

வான் மூன்று படம் மழை தருமா ! இல்லை ஏமாற்றுமா !

தயாரிப்பு - வினோத் சென்னியப்பன் இயக்கம் -  ஏ எம் ஆர் முருகேஷ் நடிகர்கள்  - வினொத்கிஷன் ,அபிராமி வெங்கடாசலம் , ஆதித்யா பாஸ்கர் , அம்மு அபிராமி மற்றும் டெல்லிகணேஷ் இசை -  r2bros ஒளிப்பதிவு - சார்லஸ் தாமஸ்   கதை காதலில் தோல்வியுற்று தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஆதித்யா பாஸ்கர் அம்மு அபிராமிக்கு ஏற்படும் காதல் ஒரு வானம், 40 வருட இல்லற வாழ்க்கையை இனிமையாய் வாழ்ந்து கழித்து வயோதிகத்தை வரவேற்க்கும் தம்பதிகளில் மனைவிக்கு இதய வால்வில் அடைப்பு, அறுவை சிகிச்சைக்கு மகனிடம் இருந்து பண உதவி கிடைக்காமல் ஏமாற்றத்துடன் ஏக்க பெருமூச்சுடன் இருக்கும் கணவன், டெல்லி கணேஷ் லீலா சாம்சன் ஜொடி இரண்டாம் வானம், காதலித்து வீட்டை எதிர்த்து திருமணம் செய்துகொண்டு இனிமையாக வாழும் வினோத் கிஷன் அபிராமி வெங்கடாசலம்ஜோடி . அபிராமி வெங்கடாசலத்துக்கு மூளை பாதிப்பு ஏற்பட இவர்கள் படும் அவஸ்தை…
Read More